Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ராவில் முதலமைச்சரை தேர்வு செய்ய பா.ஜ.க. தீவிரம்

Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

சுகுமாறன் Last Updated: 23 Nov 2024 01:37 PM

Background

Assembly Election Results 2024 LIVE Updates: மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில், பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் INDI கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.சட்டமன்ற தேர்தல் முடிவுகள்:மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை...More

மகாராஷ்ட்ராவில் முதலமைச்சரை தேர்வு செய்ய பா.ஜ.க. தீவிரம்

மகாராஷ்ட்ராவில்  பா.ஜ.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதால் முதலமைச்சர் பதவியை கைப்பற்ற கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.