மேலும் அறிய

பெட்ரோல் கார்களுக்கு ஆபத்து? உலக ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றம்! விபரம் இதோ

இந்தியாவில் 100 சதவீதம் எத்தனாலில் மட்டுமே இயங்கும் ப்ளெக்ஸ் இன்ஜின் கார்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த 50 வருடத்தில் இல்லாத பெரும் மாற்றத்தை தற்போது உலகளாவிய ஆட்டோமொபைல் சந்தை எதிர்கொண்டு உள்ளது. இதனால் உலகளவில் இருக்கும் அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் இனி பெட்ரோல் கார் தயாரிக்கலாமா? வேண்டாமா? என்ற கேள்விக்கு வந்துள்ளனர்.


பெட்ரோல் கார்களுக்கு ஆபத்து? உலக ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றம்! விபரம் இதோ

எந்தொரு துறையாக இருந்தாலும் சரி சந்தை மற்றும் வாடிக்கையாளர்கள் தேவையின் அடிப்படையில் தான் உற்பத்தியும், வர்த்தகமும் இருக்கும். இப்படியிருக்கையில் ஈரான் போருக்கு பின்பு இந்தியா மட்டும் அல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பாவிலும் பெட்ரோல் விலை அதிகரித்த நிலையில் மக்கள் பெட்ரோல் கார்களை விடுத்து எலக்ட்ரிக் கார் மற்றும் ஹைப்ரிட் கார்களை வாங்க துவங்கியுள்ளனர். சீனாவில் 5 ஆண்டுகளுக்கு முன்பே பெட்ரோல் கார்களுக்கும், மாற்று எரிபொருள் கார்களுக்குமான சமநிலையை கடந்த நிலையில் தற்போது உலகளவிலான கார் விற்பனை இந்த சமநிலை எட்டப்பட்டு உள்ளது.

அதாவது உலகளாவிய மொத்த கார் விற்பனையில் வெறும் 50 சதவீதம் மட்டுமே பெட்ரோல் கார்கள், மீதமுள்ள 50 சதவீத கார்கள் என்பது எலக்ட்ரிக் கார், ஹைப்ரிட் கார்கள், சிஎன்ஜி கார்கள், போன்றவை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர கார்களின் பங்கீடு என்பது வேகமாக அதிகரித்து வருகிறது என்பது தான், சந்தையின் டிமாண்ட்-க்கு ஏற்ப நிறுவனங்களால் வேகமாக கார்களை தயாரிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவிலும் எலக்ட்ரிக் கார், ஹைப்ரிட் கார்கள், சிஎன்ஜி கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த சில வருடத்தில் ஹைப்ரிட் கார்கள் என்பது அடிப்படையாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, உலகில் அனைத்து நாடுகளும் எரிபொருள் விலை உயர்வால் இத்தகைய மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.


பெட்ரோல் கார்களுக்கு ஆபத்து? உலக ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றம்! விபரம் இதோ

இந்த வருடம் ஜனவரி - ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் பெட்ரோல் கார்களின் விற்பனை என்பது கடந்த வருடத்தை விட 10 சதவீதம் குறைந்து 2.025 கோடி கார்கள் விற்கப்பட்டு உள்ளது. ஒரு வருடத்தில் 10 சதவீதம் என்பது மிகப்பெரியது. கடந்த 5-10 வருடத்தில் எலக்ட்ரிக் வாகன விற்பனை என்பது சீனாவை தாண்டி மிகவும் மந்தமாகவே இருந்தது, ஆனால் ஈரான் போர் இந்த மந்த நிலையை உடைத்துள்ளது. இந்த மாற்றம் அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, ஆசிய பசிபிக் நாடுகள் அனைத்திலும் தெரிகிறது.

மேலும் இந்த நாடுகளில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பாவில் (பிரிட்டன், சுவிஸ், நார்வே நாடுகளையும் சேர்த்து) EV கார்களின் விற்பனை என்பது 52.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் டீசல் கார்களுக்கு ஏற்பட்ட நிலை பெட்ரோல் கார்களுக்கு வரலாம். ஆனால் பெட்ரோல் கார்கள் இல்லாமல் நீண்ட தூர பயணம் முடியாது என்பதால் பெட்ரோல் + EV, பெட்ரோல் + சிஎன்ஜி என ஹைப்ரிட் மாடல்களில் அடுத்தடுத்து கார்கள் தயாரிக்கப்படலாம். இந்தியாவில் 100 சதவீதம் எத்தனாலில் மட்டுமே இயங்கும் ப்ளெக்ஸ் இன்ஜின் கார்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

சபரிமலை மண்டல சீசன், பக்தர்களுக்கு புதிய இணையதளம் ! முழு வசதி விவரம் இதோ!
சபரிமலை மண்டல சீசன், பக்தர்களுக்கு புதிய இணையதளம் ! முழு வசதி விவரம் இதோ!
Vantara: நிற்க முடியாத நிலையில் குட்டியானை.. கேரளா டூ ஜாம்நகர்.. வந்தாராவில் உயர்தர சிகிச்சை!
Vantara: நிற்க முடியாத நிலையில் குட்டியானை.. கேரளா டூ ஜாம்நகர்.. வந்தாராவில் உயர்தர சிகிச்சை!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்! - எளிமையாகும் முன்பதிவு!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்! - எளிமையாகும் முன்பதிவு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
Rahu Transit: ராகு பெயர்ச்சி எப்போது? இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! குவியப்போகும் பணவரவு!
Rahu Transit: ராகு பெயர்ச்சி எப்போது? இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! குவியப்போகும் பணவரவு!
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Diwali 2026: இரவிலாவது இடைவெளி இருக்குமா? சென்னையில் பொளந்தெடுக்கும் மழை! பட்டாசு வேஸ்ட் ஆகிடுமோ?
Diwali 2026: இரவிலாவது இடைவெளி இருக்குமா? சென்னையில் பொளந்தெடுக்கும் மழை! பட்டாசு வேஸ்ட் ஆகிடுமோ?
கனடாவில் குடியேறியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! 2027-ம் ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை – பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு
கனடாவில் குடியேறியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! 2027-ம் ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை – பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு
TN Weather Update: தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்..! காலை முதல் வெளுத்து வாங்கும் மழை! 27 மாவட்டங்களில் இன்னைக்கு இப்படித்தான்!
TN Weather Update: தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்..! காலை முதல் வெளுத்து வாங்கும் மழை! 27 மாவட்டங்களில் இன்னைக்கு இப்படித்தான்!
Embed widget