உத்தர பிரதேசம் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் நெருங்கிய உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

  


உத்தரபிரதேசத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ,க, ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டிலேயே அதிக சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநில தேர்தல் முடிவுகள், விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 










 


ஏபிபி நிறுவனமும்- சி வோட்டரும் இணைந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் குறித்து மக்களின் மனநிலை பற்றி தொடர் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில், பா.ஜ.க.வின் செல்வாக்கு படிப்படியாக சரிந்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதேசமயத்தில், சமாஜ்வாதியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண 


மேலும், வாசிக்க: 


சீமான் மீது திமுக ஐடி விங்க் சார்பில் புகார்: மேடையில் செருப்பை காட்டிய விவகாரம்!


ஒரு நாடு ஒரே தேர்தல் - சாத்தியமா... சவால்கள் என்ன?


Pm Modi TN Visit : பிரதமர் தமிழகம் வருகை;11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்கிறார்