News Today LIVE : உள்ளாட்சித் தேர்தல் - அக்டோபர் 6,9 இல் பொது விடுமுறை அறிவிப்பு

News Today LIVE in Tamil: தமிழ்நாடு, இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

சுகுமாறன் Last Updated: 28 Sep 2021 08:11 PM

Background

Today News in Tamil LIVE:காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினைக்கு தீர்வு காண அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக சவுமித்ரகுமார் ஹல்தார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக 5 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார் என்று மத்திய...More

உள்ளாட்சித் தேர்தல் - அக்டோபர் 6,9 இல் பொது விடுமுறை அறிவிப்பு

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளுக்கு மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.