Corona LIVE Updates: இந்தியா மிகவும் தயார் நிலையிலேயே இருக்கிறது : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

இந்தியாவில் ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 3.49 லட்சம், நேற்று 3.52 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 3.23 லட்சமாக குறைந்தது.

ABP NADU Last Updated: 27 Apr 2021 11:21 AM

Background

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 3 லட்சத்து 23  ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 73 லட்சத்து 13 ஆயிரத்து 163-இல் இருந்து ஒரு கோடியே 76 லட்சத்து 36 ஆயிரத்து 307-...More

இந்தியா இந்தமுறைக் கொரோனாவை எதிர்கொள்ள மிகவும் தயாராகவே இருக்கிறது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

இந்தியா முதல் அலைக் காலகட்டத்தை விட கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள மனதளவிலும் உடலளவிலும் மிகவும் தயார் நிலையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்  தெரிவித்துள்ளார்.