அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் முதல் இந்து மத கோவிலின் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அபுதாபியில் கட்டப்படவிருக்கும் கோவிலின் இறுதிக்கட்ட பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்ளாக கட்டப்பட்டுவிடும் என அந்த கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/EUFUUZeAy78" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
போச்ச சன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமி நாராயண் சன்ஸ்தா (Bochasanwasi Shri Akshar Purushottam Swaminarayan Sanstha) (BAPS), என்னும் நிறுவனம், 450 மில்லியன் திர்ஹாம் செலவில், இந்த கோவில் கட்டப்படுகிறது. இந்தக் கோவில் வடிவமெடுப்பதை வெளிக்காட்டும் வகையிலான வீடியோவை புருஷோத்தம் ஸ்வாமி நாராயண் சன்ஸ்தா நிறுவனம் வெளியிட்டுள்ளது.