தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றியை கொண்டாட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணும்போது, முன்னிலை, வெற்றியை அரசியல் கட்சியினர் கொண்டாட அனுமதியில்லை. கொரோனா பரவ தேர்தல் ஆணையமே காரணம் என உயர்நீதிமன்றம் குற்றஞ்சாட்டிய நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
EC Bans Counting Day Celebrations: தமிழகத்தில் தேர்தல் வெற்றியை கொண்டாட தடை விதிப்பு
ராஜேஷ். எஸ் | 27 Apr 2021 10:33 AM (IST)
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வெற்றி கொண்டாட்டத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம்