மேலும் அறிய

முதியவர் மீது மோதி நிற்காமல் பறந்த கார்! கோவையை உலுக்கிய CCTV காட்சி.

முதியவர் மீது மோதி விட்டு பறந்த கார். அலறி துடித்த மனைவியின் சத்தம் நெஞ்சை பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு  ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் முதியவர் மீது மோதி விட்டு பறந்த கார். அலறி துடித்த மனைவியின் சத்தம் நெஞ்சை பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு  ஏற்படுத்தியுள்ளது. சாலையோரத்தில்  நின்றிருந்தவரை காரில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.


முதியவர் மீது மோதி நிற்காமல் பறந்த கார்! கோவையை உலுக்கிய CCTV காட்சி.

கோவை, வீரகேரளம் பகுதியில் சாலை ஓரமாகக் கடை நடத்தி வந்த 53 வயதுடைய முதியவர் மணி மீது, கார் ஒன்று அதிவேகமாக மோதி விட்டு நிற்காமல் பறந்து சென்ற கொடூர விபத்தின் சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

கோவை, வீரகேரளம் பிரதான சாலைப் பகுதியில், 53 வயதுடைய முதியவர்  மணி என்பவர் சாலையோரமாகச் சிறிய தற்காலிகக் கடை ஒன்று அமைத்து வியாபாரம் செய்து வந்து உள்ளார். நேற்று தனது கடையின் முன்பு அவர் நின்று கொண்டு இருந்த போது, அந்த வழித் தடத்தில் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து கண் இமைக்கும் நேரத்தில் அந்த முதியவர் மீது பயங்கரமாக மோதியது.

​காரின் வேகம் மிகக் கொடூரமாக இருந்ததால், அதன் பின் பகுதி மோதிய வேகத்தில் அந்த முதியவர் தூக்கி வீசப்பட்டு, சாலையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் அலறி உள்ளார். ஆனால், விபத்தை ஏற்படுத்திய அந்தக் காரின் ஓட்டுநர், மனிதாபிமானமே இன்றி வண்டியை நிறுத்தாமல், "மின்னல் வேகத்தில்" அங்கு இருந்து காரை ஓட்டிச் சென்று தப்பியோடி விட்டார்.


முதியவர் மீது மோதி நிற்காமல் பறந்த கார்! கோவையை உலுக்கிய CCTV காட்சி.

​இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் அருகில் இருந்த கடைக்காரர்கள், பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவரை மீட்டு, அவசர, அவசரமாகக் கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

​இந்தக் கொடூர விபத்து அப்பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, விபத்தின் பகீர் காட்சிகள் அப்படியே பதிவாகி இருந்தது தெரியவந்தது. முதியவர் மீது கார் மோதும் கொடூரமான காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

Advertisement

தலைப்பு செய்திகள்

முதியவர் மீது மோதி நிற்காமல் பறந்த கார்! கோவையை உலுக்கிய CCTV காட்சி.
முதியவர் மீது மோதி நிற்காமல் பறந்த கார்! கோவையை உலுக்கிய CCTV காட்சி.
coimbatore power cut: கோவையில் நாளை (04-06-2026) மின் தடை ஏற்படும் பகுதிகள் இதுதான்
கோவையில் நாளை (04-06-2026) மின் தடை ஏற்படும் பகுதிகள் இதுதான்
அ.தி.மு.க-வில் அடுத்த உள்கட்சிப் போர்!பொள்ளாச்சியில் எஸ்.பி வேலுமணியை ‘துரோகி’ என முழங்கித் தீர்த்த தொண்டர்கள் !!!
அ.தி.மு.க-வில் அடுத்த உள்கட்சிப் போர்!பொள்ளாச்சியில் எஸ்.பி வேலுமணியை ‘துரோகி’ என முழங்கித் தீர்த்த தொண்டர்கள் !!!
Coimbatore power cut: கோவையில் நாளை (03-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் முழு லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (03-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் முழு லிஸ்ட் இதோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Aviation: 2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Trump New Tariff: மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
Inverter Battery Tips: கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
Embed widget