மேலும் அறிய

“விஜய் வந்தது மகிழ்ச்சி” – அரசியல் மாற்றம் குறித்து நடிகர் சிவக்குமார் அதிரடி கருத்து...

விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி; மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்” என கோவையில் நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர்கள் சிவக்குமார் மற்றும் சத்யராஜ் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துகளை பகிர்ந்தனர்.

அப்போது நடிகர் சிவக்குமார் பேசுகையில், "என்னுடைய ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம் ஒழுங்கான வாழ்க்கை முறை தான். 1958-ஆம் ஆண்டு காபி, டீ குடிக்காமல் வாழ்ந்து வருகிறேன்." மேலும், “இன்றைய காலத்தில் குடும்பத்தினர் அனைவரும் செல்போனில் மூழ்கி தனித்தனியாக இருக்கிறார்கள். செல்போனை விட்டு குடும்பத்துடன் அமர்ந்து பேச வேண்டும். நண்பர்களுடன் மனம் திறந்து பேசுவது மனநலத்திற்கு நல்லது. எனக்கு தற்போது 85 வயது. தினமும் நண்பர்களுடன் நீண்ட நேரம் பேசுவேன்” என்று தெரிவித்தார்.

அரசியல் குறித்து பேசிய அவர், “விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி. மாற்றம் வேண்டும் என்பதற்காக தி.மு.க., அ.தி.மு.க வேண்டாம் என்ற மனநிலையிலேயே மக்கள் உள்ளனர். நடிகர் சத்தியராஜ் பேசுகையில், “உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மிகவும் அவசியம். மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். போதை பழக்கத்திலிருந்து இளைஞர்கள் விலக வேண்டும்” என்று கூறினார். மேலும், “விஜய் அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கூறியது பாராட்டுக்குரியது” என்றும் கூறினார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

முதியவர் மீது மோதி நிற்காமல் பறந்த கார்! கோவையை உலுக்கிய CCTV காட்சி.
முதியவர் மீது மோதி நிற்காமல் பறந்த கார்! கோவையை உலுக்கிய CCTV காட்சி.
coimbatore power cut: கோவையில் நாளை (04-06-2026) மின் தடை ஏற்படும் பகுதிகள் இதுதான்
கோவையில் நாளை (04-06-2026) மின் தடை ஏற்படும் பகுதிகள் இதுதான்
அ.தி.மு.க-வில் அடுத்த உள்கட்சிப் போர்!பொள்ளாச்சியில் எஸ்.பி வேலுமணியை ‘துரோகி’ என முழங்கித் தீர்த்த தொண்டர்கள் !!!
அ.தி.மு.க-வில் அடுத்த உள்கட்சிப் போர்!பொள்ளாச்சியில் எஸ்.பி வேலுமணியை ‘துரோகி’ என முழங்கித் தீர்த்த தொண்டர்கள் !!!
Coimbatore power cut: கோவையில் நாளை (03-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் முழு லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (03-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் முழு லிஸ்ட் இதோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
Donald Trump: “நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
“நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Aviation: 2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Best Mileage CNG Cars: பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
Embed widget