மக்களவைதேர்தல்நெருங்கிவரும்நிலையில்அனைத்துஅரசியல்கட்சியினரும்தீவிரவாக்குசேகரிப்பில்ஈடுபட்டுவருகின்றனர். கோவைமக்களவைதொகுதியில்பாஜகசார்பில்அக்கட்சியின்மாநிலத்தலைவர்அண்ணாமலை, திமுகசார்பில்கணபதிராஜ்குமார், அதிமுகசார்பில்சிங்கைராமச்சந்திரன்ஆகியோர்போட்டியிடுகின்றனர். தேர்தலுக்குஇன்னும்சிலநாட்களேஇருப்பதால், இக்கட்சிவேட்பாளர்கள்தீவிரபரப்புரையில்ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில்பாஜகமாநிலத்தலைவரும், கோவைபாஜகவேட்பாளருமானஅண்ணாமலலை நேற்று சிங்காநல்லூர்சட்டமன்றதொகுதிக்குஉட்பட்டபகுதிகளில்வீதிவீதியாகசென்றுபரப்புரையில்ஈடுபட்டார். அப்போதுஅவருடன்பாஜகமற்றும்கூட்டணிகட்சிநிர்வாகிகள்மற்றும்தொண்டர்கள்உடன்சென்றுவாக்குசேகரிப்பில்ஈடுபட்டனர்.

பாஜகவினர் தாக்குதல்

இந்தநிலையில்ஆவாரம்பாளையம்பகுதியில்பாஜகமாநிலத்தலைவர்அண்ணாமலை நேற்றிரவு10.30 மணிக்குபின்னர்வந்துள்ளார். வாகனத்தில்வந்தஅவருக்கு, அப்பகுதியில்திரண்டிருந்தபாஜகவினர்மலர்தூவியும், பாரத்மாதாகிஜெஎனக்கூறியும்வரவேற்புஅளித்தனர். இரவு10 மணிக்குமேலாகவாக்குசேகரிக்கஅனுமதிஇல்லாதநிலையில், 10.30க்குபின்னரும்அண்ணாமலைவாக்குசேகரிப்பில்ஈடுபடுவதைஅனுமதிக்ககூடாதுஅப்பகுதியில்இருந்ததிமுக, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட், மதிமுகஆகியகட்சியைசேர்ந்தவர்கள்காவல்துறையினரிடம்புகார்அளித்தனர். இதனைத்தொடர்ந்துபாஜகவினருக்கும், திமுககூட்டணிகட்சியினருக்கும்இடையேகடும்வாக்குவாதம்மற்றும்மோதல்ஏற்பட்டது. அப்போதுதிமுகவைசேர்ந்தமோகன்ராஜ், செல்லப்பா, ரங்கநாதன், சேகர், சதீஷ், சிபிஎம்கட்சியைசேர்ந்தஜோதிபாசுமற்றும்மதிமுகவைசேர்ந்தகுணசேகரன்ஆகியோர்மீதுபாஜகவினர்தாக்குதல்நடத்தியதாககூறப்படுகிறது. இதனால்அப்பகுதியில்பரபரப்பானசூழல்நிலவியது. இதனிடையேஅண்ணாமலையின்பிரச்சாரவாகனம்அப்பகுதியில்இருந்துகிளம்பிசென்றது.

பாஜகவினர்தாக்கியதில்நெஞ்சுபகுதியில்அடிபட்டமதிமுகவைசேர்ந்தகுணசேகரன்என்பவர்கோவைஅரசுமருத்துவமனையில்சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்துவந்தகாவல்துறையினர்அப்பகுதியில்திரண்டுஇருந்தபாஜகவினரைகலைந்துசெல்லுமாறுஅறிவுறுத்தினார். ஆனால்அவர்கள்கலையமறுத்துபாரத்மாதாகிஜெஎனமுழக்கமிட்டனர். அவர்களைசமரசப்படுத்தியகாவல்துறையினர்கலைந்துசெல்லசெய்தனர். தாக்குதல்நடத்தியபாஜகவினர்மீதுநடவடிக்கைஎடுக்ககோரிதிமுககூட்டணிகட்சியினர்போராட்டத்தில்ஈடுபட்டனர். இதையடுத்துசம்பவஇடத்திற்குசென்றகோவைமாநகரதுணைகாவல்ஆணையாளர்ஸ்டாலின்பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து செல்ல செய்தார்.

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

இது தொடர்பாக குணசேகரன் என்பவர் அளித்த புகார் அடிப்படையில் ஆனந்தன், மாசாணி, லட்சுமி செந்தில், ரங்கநாதன் ஆகிய நான்கு பேர் மீது மூன்று பிரிவின் கீழ் பீளமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பிரச்சாரம் செய்ததாக பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலை மீது தேர்தல் அலுவலர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.