மேலும் அறிய

“கைக்குள் ஸ்டேப்ளர் பின் வைத்து தைத்த மருத்துவர்கள்” - கோவையில் அதிர்ச்சி சம்பவம்...

கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் அதிர்ச்சி. கைக்குள் ஸ்டேப்ளர் பின் வைத்து மருத்துவர்கள் தைத்ததாக எலக்ட்ரீசியன் புகார்

கோவை அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்த நபருக்கு ஸ்டேப்ளர் பின்னை வைத்து மருத்துவர்கள் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ அலட்சியமா?

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சரத்பாபு என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு தனது  இருசக்கர வாகனத்தில் காங்கேயத்தில் இருந்து ஆலம்பாடி சென்று கொண்டிருந்தார். அப்போது, நிலை தடுமாறி தவறி விழுந்ததில் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் கையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

மாதங்கள் கடந்த போதும் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் வலி குறையாமல் அதிக வலி இருந்துள்ளது. இதனையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று சரத்பாபு பரிசோதனை செய்தார். அப்பொழுது அறுவை சிகிச்சை செய்த அவரது கை எலும்பில் ஸ்டேப்ளர் பின் இருப்பதாகவும், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்டு உள்ளார். அப்பொழுது அங்கிருந்த மருத்துவர்கள் அலட்சியமாக பதிலளித்ததுடன் அலைகழிப்பு செய்ததாக சரத் பாபு குற்றம் சாட்டினார். 

ஜிப்மர் பரிசோதனையில் வெளிச்சம்

கோவை அரசு மருத்துவமனையில் அவரது கையில் அறுவை சிகிச்சை செய்த போது தவறுதலாக ஸ்டேபிளர் பின்னை உள்ளே வைத்து தைத்து உள்ளதை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். எனவே, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீண்டும் அறுவை சிகிச்சை செய்து ஸ்டேப்ளர்பின்னை நீக்கவேண்டும் என சரத்பாபு கோரிக்கை விடுத்துள்ளார். உயிர் காக்கும் மருத்துவர்கள் இதுபோன்று கவன குறைவால் செயல்படுவது நோயாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் ரெடி… WiFi, CCTV உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் திறப்பு...
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் ரெடி… WiFi, CCTV உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் திறப்பு...
₹250 கோடி செலவில் மேற்கு புறவழிச்சாலை திறப்பு – மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை புதிய Road
₹250 கோடி செலவில் மேற்கு புறவழிச்சாலை திறப்பு – மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை புதிய Road
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget