மேலும் அறிய

தேர்தல் காரணமா? மக்களின் உயிர் ஆபத்தில் – சிறுத்தை நடமாட்டம் மீது அண்ணாமலை காட்டம்...

பகல் நேரத்திலும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர அஞ்சும் சூழ்நிலை நிலவுகிறது என அண்ணாமலை காட்டம்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையம் மற்றும் கக்குராயன் மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களிடையே அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது.

20 நாட்களாக பிடியிலில்லை சிறுத்தை

இந்த நிலையில், அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, நிலவும் சூழ்நிலையை கடுமையாக விமர்சித்துள்ளார். சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறைக்கும், கிராம மக்களுக்கும் தகவல் கிடைத்து ஒரு வாரத்திற்கு மேலாகியும், இதுவரை அந்த விலங்கை பிடிக்க முடியாமல் இருப்பது மக்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பகல் நேரத்திலும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர அஞ்சும் சூழ்நிலை நிலவுகிறது. இத்தகைய அவசர நிலைமையில் நிர்வாகம் எங்கு செயல்படுகிறது?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தேர்தல் பணிகளில் அரசு இயந்திரம் முழுமையாக ஈடுபட்டிருக்கும் சூழலில் கூட, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை எந்த சூழலிலும் புறக்கணிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார். தமிழக வனத்துறை உடனடியாக தலையிட்டு, கேமரா டிராப்கள் மற்றும் தானியங்கி கூண்டுகள் போன்ற நவீன முறைகளை பயன்படுத்தி, விஞ்ஞான ரீதியான தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“ஒவ்வொரு நொடியும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தேர்தலை காரணம் காட்டி அலட்சியம் காட்டக் கூடாது” என அவர் தனது பதிவில் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை புறநகர் பகுதிகளில் மனித-வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், அண்ணாமலையின் இந்த கருத்து வனத்துறை அதிகாரிகள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"பைக்கில் ஏறி ‘போஸ்’ கொடுத்த நல்ல பாம்பு" - கோவையில் நடு ரோட்டில் பரபரப்பு...
வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர்… கோவை நகரில் நீர் நெருக்கடி தீவிரம்...
வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர்… கோவை நகரில் நீர் நெருக்கடி தீவிரம்...
"கோவையிலிருந்தே திமுக தோல்வி தொடக்கம்” – அண்ணாமலை அதிரடி பேச்சு...
”பழங்குடியினருடன் குதூகல நடனம்” - மலைவாழ் மக்களுடன் இணைந்த வேலுமணி...
”பழங்குடியினருடன் குதூகல நடனம்” - மலைவாழ் மக்களுடன் இணைந்த வேலுமணி...
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Puducherry Election 2026: வாக்குப்பதிவில் வரலாறு படைத்த பாண்டிச்சேரி! காரணம் என்ன?
Puducherry Election 2026: வாக்குப்பதிவில் வரலாறு படைத்த பாண்டிச்சேரி! காரணம் என்ன?
கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குவிஸ் போட்டி: ரூ.30,000 பரிசு- சூப்பர் வாய்ப்பு!
கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குவிஸ் போட்டி: ரூ.30,000 பரிசு- சூப்பர் வாய்ப்பு!
“விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” - துணை முதல்வர் கடும் விமர்சனம்
“விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” - துணை முதல்வர் கடும் விமர்சனம்
Assembly Election 2026: மாறும் வரலாறு! புதுச்சேரியில் மதியம் 1 மணிக்கே 55% தாண்டிய வாக்குப்பதிவு- எவ்வளவு தெரியுமா?
Assembly Election 2026: மாறும் வரலாறு! புதுச்சேரியில் மதியம் 1 மணிக்கே 55% தாண்டிய வாக்குப்பதிவு- எவ்வளவு தெரியுமா?
Hormuz Toll Tax: கச்சா எண்ணெய்; ஈரான் வசூல் வேட்டை; ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் சுங்கக் கட்டணம்; ஒரு கப்பலில் எத்தனை.?
கச்சா எண்ணெய்; ஈரான் வசூல் வேட்டை; ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் சுங்கக் கட்டணம்; ஒரு கப்பலில் எத்தனை.?
Ducati: உலகின் மிகக் குறைந்த எடையில் சூப்பர் பைக்- காற்றில் மிதக்கும் வேகம்! களமிறக்கிய டுகாட்டி- விலை எவ்ளோ?
Ducati: உலகின் மிகக் குறைந்த எடையில் சூப்பர் பைக்- காற்றில் மிதக்கும் வேகம்! களமிறக்கிய டுகாட்டி- விலை எவ்ளோ?
Abbas Araghchi Vs Netanyahu: அப்போ எல்லாரும் சொன்னது உண்மைதானா.? இஸ்ரேல் தான் கல்ப்ரிட்; உண்மையை உடைத்த அரக்சி
அப்போ எல்லாரும் சொன்னது உண்மைதானா.? இஸ்ரேல் தான் கல்ப்ரிட்; உண்மையை உடைத்த அரக்சி
Trump Iran War: புஸ்வானமாகும் போர்நிறுத்தம்.? இன்னும் பெரிய, வலிமையான தாக்குதல்; ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
புஸ்வானமாகும் போர்நிறுத்தம்.? இன்னும் பெரிய, வலிமையான தாக்குதல்; ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget