நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது கோவை ஈஷா மையத்தில் சிவராத்திரி விழா தொடங்கியது. இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை அங்கு நடைபெறும் நிகழ்ச்சியை நேரலையில் காண ஏபிபி நாடு தொடர்ந்து இருங்கள்.

Continues below advertisement


ஈஷா சிவராத்திரி நேரலை