தமிழ்நாடுமுதலமைச்சராகமு.க.ஸ்டாலின்பதவியேற்றதும், முதலில்கையெழுத்திட்ட5 திட்டங்களில்ஒன்றுமகளிருக்கானஇலவசபேருந்துபயணத்திட்டம். சாதாரணபேருந்துகளில்பெண்கள்இலவசமாகபயணம்செய்யவழிவகுக்கும்இத்திட்டத்தினால்ஆயிரக்கணக்கானபெண்கள்பயனடைந்துவருகின்றனர். வேலைக்குசெல்லும்பெண்கள், ஏழை, எளியபெண்களுக்குபேரூதவியாகஇத்திட்டம்அமைந்துள்ளது. ஆனால்இத்திட்டம்கோவைமாவட்டம்வால்பாறைபகுதியில்செயல்படாமல்உள்ளது.
கோவை மாவட்டம்வால்பாறை பகுதிமேற்குதொடர்ச்சிமலைகளில்அமைந்துள்ளது. 30 ஆயிரத்துக்கும்மேற்பட்டமக்கள்வசித்துவரும்இப்பகுதியில், தேயிலைதோட்டத்தொழில்முக்கியவாழ்வாதரமாகஉள்ளது. மலைப்பாதைகள்என்பதால்அரசுப்பேருந்துகள்மட்டுமேவால்பாறையில்இயங்கிவருகின்றன. ஆனால்பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தில் ஒரு பேருந்து கூடஇயங்கவில்லைஎனஅப்பகுதிமக்கள்புகார்தெரிவிக்கின்றனர். வால்பாறை பகுதியில் உள்ள 36 வழித்தடங்களிலும் மொஃபுசில் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அரசின் பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டம் சாதாரண டவுன் பேருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், இத்திட்டம் இங்கு செயல்படாமல் இருக்கிறது என்கின்றனர்.
இதுகுறித்துமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சியின்வால்பாறைநகரச்செயலாளர்பரமசிவம்கூறுகையில், ”மலைவாழிடமானவால்பாறையில்36 வழித்தடங்களில்அரசுப்பேருந்துகள்இயக்கப்பட்டுவருகின்றன. வனப்பகுதிகள்அதிகம்உள்ளஇப்பகுதியில்பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து பணி மற்றும் பிற இடங்களுக்கு செல்ல அரசு பேருந்து சேவை முக்கியமானதாகஉள்ளது. ஆனால்இங்குஇயக்கப்படும்பேருந்துகள், எதுவும்சாதாரணபேருந்துகள்இல்லை. இதனால்பெண்களுக்கானஇலவசபயணத்திட்டம்முற்றிலும்செயல்படாமல்உள்ளது.
மலைப்பாதையில் சாதாரண டவுன் பஸ்களை இயக்க முடியாது எனக் கூறி, பெண்களுக்கு இலவச பேருந்துதிட்டத்தை அமல்படுத்தவில்லை.பேருந்துகட்டணம்என்பதுதேயிலைத்தோட்டபெண்தொழிலாளர்களுக்குகூடுதல்சுமையாகஇருந்துவருகிறது. மலைமாவட்டமானநீலகிரியில்பெண்களுக்கானஇலவசபயணத்திட்டம்வெற்றிகரமாகசெயல்படுத்தப்பட்டுவரும்நிலையில், வால்பாறையில்மட்டும்இத்திட்டம்செயல்படுத்தப்படாமல்இருக்கிறது.
அரசின்திட்டம்அனைத்துப்பகுதிமக்களுக்கும்பயனளிப்பதாகஇருக்கவேண்டும். ஒருபகுதியில்மட்டும்இத்திட்டம்செயல்படாமல்இருப்பதுஏற்புடையதுஅல்ல. வால்பாறையில்சாதாரண டவுன் பஸ்களை இயக்க வேண்டும் எனமாவட்டநிர்வாகத்திடம்கோரிக்கைவைத்துள்ளோம். சாதாரண டவுன் பஸ்களை இயக்கபோக்குவரத்துகழகம் முன்வந்தால் தேயிலைஎஸ்டேட்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பெண்கள் பயனடைவார்கள்” எனஅவர்தெரிவித்தார்.
திமுகஅரசின்முக்கியத்திட்டங்களில்ஒன்றானபெண்களுக்கானஇலவச பேருந்து பயணத்திட்டத்தைவால்பாறையில்செயல்படுத்தும்வகையில்சாதாரணஅரசுப்பேருந்துகள்இயக்கவேண்டும்என்பதுவால்பாறைபகுதிமக்களின்எதிர்பார்ப்பாகஉள்ளது.
