மேலும் அறிய

கோவை இளைஞர்களுக்கு கொண்டாட்டம்! IBM-ன் அடுத்த அதிரடி: வேலைவாய்ப்பு பெருகும், வளர்ச்சி உச்சம்!

கோவையில் உற்பத்தியை தாண்டி தற்போது IT சார்ந்த வேலைகள் மற்றும் ICC மையங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நகரமாக கோயமுத்தூர் மாவட்டம் திகழ்கிறது. கோயம்புத்தூர் ஏற்கனவே தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என பெயர் பெற்ற நகரம். இங்கே உற்பத்தியை தாண்டி தற்போது IT சார்ந்த வேலைகள் மற்றும் ICC மையங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

கோவை இளைஞர்களுக்கு கொண்டாட்டம்! IBM-ன் அடுத்த அதிரடி: வேலைவாய்ப்பு பெருகும், வளர்ச்சி உச்சம்!

TECH நிறுவனங்களுக்கான மையமாக கோயம்புத்தூர் படிப்படியாக உருவெடுத்து வருகிறது. அதற்கேற்ப தமிழ்நாடு அரசும் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. சிறந்த கல்வி நிறுவனங்கள், திறமையான மனித வளம் , தொழில் தொடங்க சாதகமான சூழல், அலுவலகங்களை அமைக்க சலுகை என பல்வேறு சௌகரியங்களும் இருப்பதால் பல்வேறு IT நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய அலுவலகத்தை கோயம்புத்தூரில் நிறுவி வருகின்றன.

குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து ICC மையங்களும் விருப்பமான இடமாக கோயம்புத்தூர் இருக்கிறது. இந்த நிலையில் உலகளாவிய டெக் ஜாம்பவானாக கருதப்படும் IBM நிறுவனம் கோயம்புத்தூரில் மேற்கொண்டு தங்களுடைய அலுவலகத்தை விரிவாக்கம் செய்வதற்கு முன் வந்துள்ளது. கோயம்புத்தூரில் ஏற்கனவே IBM அலுவலகம் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தான் IBM நிறுவனம் கோயம்புத்தூரில் தன்னுடைய அலுவலகத்தை விரிவாக்கம் செய்தது. KGISS சிறப்பு பொருளாதார மண்டலத்திற்குள் இருக்கும் இந்தியா LAND TECH PARK வளாகத்தில் IBM நிறுவனம் தன்னுடைய அலுவலகத்தை விரிவாக்கம் செய்து கூடுதலாக 600 வேலை வாய்ப்புகளை உருவாக்கியது.

கோவை இளைஞர்களுக்கு கொண்டாட்டம்! IBM-ன் அடுத்த அதிரடி: வேலைவாய்ப்பு பெருகும், வளர்ச்சி உச்சம்!

இந்த சூழலில் கோயம்புத்தூரில் மேலும் தங்களுடைய இருப்பை விரிவாக்கம் செய்வதாக IBM நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது .இதே பகுதியில் IBM நிறுவனம் கூடுதலாக 26,500 சதுர அடி பரப்பளிலான அலுவலக தளத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறது. இதன் மூலம் கூடுதலாக 550 பேருக்கு வேலைவாய்ப்பு தரக்கூடிய வகையில் இந்த பகுதியில் IBM  நிறுவனம் அலுவலகத்தை அமைக்க இருக்கிறது. கோயம்புத்தூரில் IB,M நிறுவனம் தொடர்ச்சியாக தன்னுடைய இருப்பை வலுப்படுத்த முடிவெடுத்து இருப்பது கோவை இளைஞர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறி இருக்கிறது.

கோவை இளைஞர்களுக்கு கொண்டாட்டம்! IBM-ன் அடுத்த அதிரடி: வேலைவாய்ப்பு பெருகும், வளர்ச்சி உச்சம்!

IT வேலைகளுக்காக வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை. சொந்த ஊரிலேயே இளைஞர்களுக்கு IT வேலைகள் கிடைக்கும். கோவை நகரம் பொருளாதார ரீதியாக வேகமாக வளர்வதற்கு இது உதவும். IBM நிறுவனம் தன் அலுவலகத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம் மேற்கொண்டு பல நிறுவனங்களும் கோவையை நோக்கி படையெடுக்கும். வளர்ச்சி சென்னையோடு நின்றுவிட கூடாது என்பதற்காக அரசு மற்ற நகரங்களிலும் நிறுவனங்கள் அலுவலகத்தை தொடங்குவதை ஊக்குவித்து வருகிறது. இதற்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து தருகிறது. எனவே பெரிய நிறுவனங்கள் கோவையை நோக்கி வருகின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"குடிநீர் விஷமாக மாறியது" - சாயம் கலந்த தண்ணீருடன் கலெக்டரை சந்தித்த மக்கள்...
கூட்டு வன்கொடுமை பாதித்த மாணவிக்கு துணை நின்ற காதலன் – திருமணம் செய்ய சம்மதம்
கூட்டு வன்கொடுமை பாதித்த மாணவிக்கு துணை நின்ற காதலன் – திருமணம் செய்ய சம்மதம்
தேர்தலில் போட்டியில்லை… ஆனால் திமுகக்கு முழு ஆதரவு – பெரியார் கழகம் விளக்கம்
தேர்தலில் போட்டியில்லை… ஆனால் திமுகக்கு முழு ஆதரவு – பெரியார் கழகம் விளக்கம்
பஸ் ஸ்டாண்டில் சேலை கட்டி டான்ஸ்… யூடியூபருக்கு சம்மன் அனுப்பிய கோவை போலீஸ்
பஸ் ஸ்டாண்டில் சேலை கட்டி டான்ஸ்… யூடியூபருக்கு சம்மன் அனுப்பிய கோவை போலீஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
Sanju Samson:
Sanju Samson: "இது ஒரு கனவு!" வலிகளே எனது பலம்.. உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் சஞ்சு சாம்சன் உருக்கம்
Kadaga Rasi Sani Peyarchi Palan: கடக ராசிக்காரர்களே! சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கப்போது!
Kadaga Rasi Sani Peyarchi Palan: கடக ராசிக்காரர்களே! சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கப்போது!
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
Embed widget