மேலும் அறிய

வங்கி கணக்கு முடக்கம்: மோசடி பணம் வந்தால் என்ன செய்ய வேண்டும்? கோவை சைபர் கிரைம் போலீஸ் விளக்கம்!

வங்கி கணக்கை முடக்கம் செய்தால் என்ன செய்வது என்பது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

மோசடி நபர்களிடம் இருந்து யாராவது ஒருவரின் வங்கி கணக்குக்கு பணம் வந்தால் அந்த நபரின் வங்கி கணக்கு உடனடியாக முடக்கம் செய்யப்படுகிறது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுத்து பயன்படுத்த முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்..இதுபோன்று வங்கி கணக்கை முடக்கம் செய்தால் என்ன செய்வது என்பது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

வங்கி கணக்கு முடக்கம்: மோசடி பணம் வந்தால் என்ன செய்ய வேண்டும்? கோவை சைபர் கிரைம் போலீஸ் விளக்கம்!

பகுதிநேர வேலை, ஆன்லைனில் முதலீடு, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவதாக கூறி மோசடிகள் நடப்பது இப்போது அதிகமாகிவிட்டது. அதேபோல் சிலர் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறி, சி.பி.ஐ., என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் வீடியோ காலில் பேசி டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி பணத்தை மோசடி செய்கிறார்கள். இதுபோன்ற புகார்கள் தமிழ்நாட்டில் அதிகமாகி வருகிறது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்துக்கு அதிக அளவில் புகார்கள் வருகிறது. இதனிடையே மோசடி நபர்களிடம் இருந்து யாராவது ஒருவரின் வங்கி கணக்குக்கு பணம் வந்தால் அந்த நபரின் வங்கி கணக்கு உடனடியாக முடக்கம் செய்யப்படுவதும் அதிகமாக இருக்கிறது.

இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுத்து பயன்படுத்த முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். இதுபோன்று வங்கி கணக்கை முடக்கம் செய்தால் என்ன செய்வது என்பது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறும் போது, சைபர் மோசடியில் ஈடுபடுபவர்கள், நேரடியாக நமது வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டியது இல்லை. யாரோ ஒருவரின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பி, அந்த நபர் நமது வங்கி கணக்குக்கு பணம் அனுப்பி இருந்தாலும் உடனடியாக முடக்கப்படும்.

வங்கி கணக்கு முடக்கம்: மோசடி பணம் வந்தால் என்ன செய்ய வேண்டும்? கோவை சைபர் கிரைம் போலீஸ் விளக்கம்!

மோசடி நபர்கள் அனுப்பும் பணத்தால் சில நேரங்களில் வங்கி கணக்கு முடக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று, எதனால் கணக்கு முடக்கப்பட்டது என்று கேட்க வேண்டும். அவர்கள், எவ்வளவு பணம் வங்கி கணக்குக்கு வந்தது. யாரிடம் இருந்து வந்தது. எந்த போலீசார் கணக்கை முடக்கம் செய்தனர் என்ற தகவலை வங்கி அதிகாரிகள் தெரிவிப்பார்கள்.

அந்த தகவலுடன் சைபர் கிரைம் காவல் நிலையத்துக்கு வந்தால், சம்பந்தப்பட்ட போலீசாரின் தொடர்பு எண், புகார்தாரரின் செல்போன் எண், மனு எண் ஆகியவற்றை கொடுப்பார்கள். உடனே போலீசார் எண், மனுதாரரின் எண்ணில் பேசி தங்களுக்கு தொடர்பு இல்லை என்பதை தெரிவித்தால் வங்கி கணக்கை முடக்கத்தில் இருந்து உடனடியாக நீக்கி விடுவார்கள். இதுபோன்ற விஷயத்தில் சிக்காமல் இருக்க அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து நமது வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்ப சொல்லக்கூடாது. குறிப்பாக தெரியாத நபர்கள் யாரிடமாவது இருந்து நமது வங்கி கணக்குக்கு பணம் வந்தால், உடனடியாக வங்கிக்கு சென்று, பணம் வந்த விவரத்தை தெரிவிக்க வேண்டும். அந்த பணத்தை நமது வங்கி கணக்கில் இருந்து எடுக்க சொல்ல வேண்டும். இல்லை என்றால் மோசடி நபர்களிடம் இருந்து பணம் வந்து இருந்தால் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்படும் இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தொகுதி மறுசீரமைப்பு சதி? - கோவையில் ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு
தொகுதி மறுசீரமைப்பு சதி? - கோவையில் ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு
திமுக, காங்கிரஸை கடுமையாக தாக்கிய அண்ணாமலை – கோவையில் சூடான அரசியல்
திமுக, காங்கிரஸை கடுமையாக தாக்கிய அண்ணாமலை – கோவையில் சூடான அரசியல்
பதட்டத்தில் எதிர்க்கட்சிகள்.? - கோவையில் செங்கோட்டையன் சூடான பேச்சு
பதட்டத்தில் எதிர்க்கட்சிகள்.? - கோவையில் செங்கோட்டையன் சூடான பேச்சு
கம்பியுடன் தாக்க முயன்ற கார் டிரைவர்... கோவையில் சிக்கிய CCTV - காட்சி...
கம்பியுடன் தாக்க முயன்ற கார் டிரைவர்... கோவையில் சிக்கிய CCTV - காட்சி...
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: “தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்.!“; தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதலமைச்சர் தீயான பதிவு
“தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்.!“; தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதலமைச்சர் தீயான பதிவு
TVK Vijay: ”தவெக பெண் நிர்வாகியை கட்டையால் தாக்கிய போதை ஆசாமி” வைரலாகும் அரைநிர்வாண வீடியோ
TVK Vijay: ”தவெக பெண் நிர்வாகியை கட்டையால் தாக்கிய போதை ஆசாமி” வைரலாகும் அரைநிர்வாண வீடியோ
USA Iran War: சீனாவிடம் இருந்து செயற்கை கோளையே விலைக்கு வாங்கிய ஈரான் - வளைகுடா வர்த்தகத்தின் மீது டார்கெட்
USA Iran War: சீனாவிடம் இருந்து செயற்கை கோளையே விலைக்கு வாங்கிய ஈரான் - வளைகுடா வர்த்தகத்தின் மீது டார்கெட்
கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்
TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்
Delimitation: கூடுதல் மக்களவை தொகுதிகள், கொதிப்பில் தென் மாநிலங்கள் - விதி 66-ஐ கையிலெடுக்கும் மத்திய அரசு
Delimitation: கூடுதல் மக்களவை தொகுதிகள், கொதிப்பில் தென் மாநிலங்கள் - விதி 66-ஐ கையிலெடுக்கும் மத்திய அரசு
VF MPV 7 Vs Rivals: போட்டியாளர்களை முந்துகிறதா வின்ஃபாஸ்டின் VF MPV 7- எதில் பெஸ்ட்? எங்கே பிரச்னை? முழு கம்பேரிசன்
VF MPV 7 Vs Rivals: போட்டியாளர்களை முந்துகிறதா வின்ஃபாஸ்டின் VF MPV 7- எதில் பெஸ்ட்? எங்கே பிரச்னை? முழு கம்பேரிசன்
TVK Election Manifesto: தவெக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுகிறார் விஜய்! எத்தனை மணிக்கு?
TVK Election Manifesto: தவெக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுகிறார் விஜய்! எத்தனை மணிக்கு?
Embed widget