மேலும் அறிய

" காதலனுடன் தான் வாழ்வேன் " திருமணமான பெண் பிடிவாதம் !! இறுதியில் நடந்த சம்பவம் !!

முகநூலில் ஏற்பட்ட காதலால் , கணவன், குழந்தைகளை விட்டு காதலனுடன் சென்ற பெண்

பேஸ்புக்கில் இளைஞர் பழக்கம்

உத்தரப் பிரதேச மாநிலம் சஹரான்பூர் பகுதியைச் சேர்ந்த பீரு என்பவருக்கும், முஜாபர் நகரைச் சேர்ந்த சோனி ( வயது 23) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இல்லத் தரசியான சோனி அடிக்கடி சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் மூழ்கி இருந்துள்ளார். அப்போது ஹரீஷ் ( வயது 21) என்ற இளைஞருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம் நாளடைவில் தீவிர காதலாக மாறியது.

கணவன் , குழந்தைகளை விட்டு சென்ற பெண்

காதல் மோகத்தால் சோனி தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு, மூன்று முறை காதலனைத் தேடிச் சென்றுள்ளார். ஒவ்வொரு முறையும் காதலன் அவரைச் சமாதானப்படுத்தி கணவர் வீட்டிற்கே திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால் நான்காவது முறையாகக் காதலனைத் தேடிச் சென்ற சோனி, இம்முறை கணவர் வீட்டிற்குச் செல்லப் போவதில்லை என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார்.

" காதலனுடன் தான் வாழ்வேன் "

இந்தப் பிரச்சனை காவல் நிலையம் வரை சென்றது. போலீஸார் முன்னிலையில் இரு குடும்பத்தினரும் சுமார் 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். குழந்தைகளின் எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்குமாறு உறவினர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும், சோனி தனது முடிவில் உறுதியாக இருந்தார். தான் காதலனுடன் மட்டுமே வாழ்வேன் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

விருப்பபடியே வாழட்டும்

மனைவியின் பிடிவாதத்தைக் கண்ட கணவர் பீரு "என்னுடன் வாழ்வதில் அவருக்கு மகிழ்ச்சி இல்லையென்றால், அவர் விருப்பப்படியே தான் விரும்பும் நபருடனேயே வாழட்டும்" எனத் தெரிவித்து விட்டார். மேலும், தனது இரண்டு குழந்தைகளையும் தானே வளர்த்துக் கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார். இதையடுத்து இருவரிடமும் போலீஸார் எழுத்துப் பூர்வமான வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தனர். அன்று மாலையே சோனி அருகில் உள்ள ஒரு கோயிலில் தனது ஃபேஸ்புக் காதலன் ஹரீஷைத் திருமணம் செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அவசரமாக பணம் தேவை !! காதலனுக்காக தாயின் கழுத்தை துப்பட்டாவால் நெறித்த மகள் !! நடந்தது என்ன ?
அவசரமாக பணம் தேவை !! காதலனுக்காக தாயின் கழுத்தை துப்பட்டாவால் நெறித்த மகள் !! நடந்தது என்ன ?
19 வயது இளம் பெண்ணுக்கு , காதல் டார்ச்சர் கொடுத்த 65 வயது முதியவர் !!
19 வயது இளம் பெண்ணுக்கு , காதல் டார்ச்சர் கொடுத்த 65 வயது முதியவர் !!
" இளைஞருடன் திருமணத்தை மீறிய உறவு " சாலையில் கணவன் செய்த வெறிச் செயல்
" Whats App பயனர்களுக்கு அதிர்ச்சி " சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
Netanyahu New Video: “நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
“நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
FASTag Annual Pass Fee Hike: போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
Assembly Election 2026: வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
Embed widget