மேலும் அறிய

வாட்ஸ் அப் வர்த்தக மோசடி ; கோடிகளை இழந்த தொழில் அதிபர் !! அதிர்ச்சி தரும் உண்மை

ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து கோடிக் கணக்கில் ஏமாந்த சென்னையை சேர்ந்த தொழிலதிபர் - போலீசார் விசாரணை

வாட்ஸ் அப்பில் வந்த வர்த்தக முதலீடு விளம்பரம்

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் மகேந்திரன் என்பவருடைய செல்போன் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு தகவல் வந்திருக்கிறது. அந்த தகவலில், 'ஆன்லைன்' வர்த்தகத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதை சோதித்து பார்க்க விரும்பிய மகேந்திரன் முதலில் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்தார். அதில் அவருக்கு இரட்டிப்பு லாபம் கிடைத்திருக்கிறது.

இதனால் அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டு தொடர்ந்து 'ஆன்லைன்' வர்த்தகத்தில் ரூ.1.23 கோடி வரை முதலீடு செய்திருக்கிறார். ஆனால் ஆசை காட்டி , மோசடி கும்பல் இவர் முதலீடு செய்த ரூ.1.23 கோடியையும் சுருட்டி உள்ளனர்.

இது தொடர்பாக மகேந்திரன் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

இதன் பேரில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ஆன்லைன் மோசடி கும்பலைச் சேர்ந்த 41 வயதாகும் செந்தில்குமார் என்பவரை கைது செய்தனர். ஈரோட்டை சேர்ந்த இவர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதே போன்று பல தொழில் அதிபர்களிடம் மோசடி கும்பல் கைவரிசை காட்டி வந்துள்ளது. இதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

IAS அதிகாரியை மோசடி செய்த கும்பல்

ஆன்லைன் வர்த்தகத்தில் ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரி கிருஷ்ணகுமார் என்பவர் ரூ.6.58 கோடியை இழந்தார். அவரிடம் மோசடி செய்த கும்பலை சேர்ந்த 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். 10-வது குற்றவாளியாக ஈரோட்டை சேர்ந்த மாதேஷ்குமார் (வயது 41) என்பவரும் இப்போது கைது செய்யப்பட்டார். இந்த 2 வழக்குகளிலும் 11 பேர் கைதாகி உள்ளார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gold Silver Rate Feb.14th: வேலைய காட்டிட்டியே.! குறைந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை; எவ்வளவு.?
வேலைய காட்டிட்டியே.! குறைந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை; எவ்வளவு.?
TN Election 2026: 20 தொகுதிகளில் பாஜகவின் நிலைமை..! ஆட்டம் போடும் டெல்லி, டான்ஸ் ஆடும் களநிலவரம் - 2026 எப்படி?
TN Election 2026: 20 தொகுதிகளில் பாஜகவின் நிலைமை..! ஆட்டம் போடும் டெல்லி, டான்ஸ் ஆடும் களநிலவரம் - 2026 எப்படி?
Venezuela Crude Oil Reliance: அம்பானிக்கு அடித்த யோகம்.! வெனிசுலா கச்சா எண்ணெய் இறக்குமதி; ரிலையன்சுக்கு அமெரிக்கா அனுமதி
அம்பானிக்கு அடித்த யோகம்.! வெனிசுலா கச்சா எண்ணெய் இறக்குமதி; ரிலையன்சுக்கு அமெரிக்கா அனுமதி
விஜய் - த்ரிஷாவை இணைத்து பேசிய நயினார் நாகேந்திரன்.. பொறாமைத் தீ என விமர்சித்த நாஞ்சில் சம்பத்!
விஜய் - த்ரிஷாவை இணைத்து பேசிய நயினார் நாகேந்திரன்.. பொறாமைத் தீ என விமர்சித்த நாஞ்சில் சம்பத்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kerala Viral Woman | Real அவ்வை சண்முகி!
Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Silver Rate Feb.14th: வேலைய காட்டிட்டியே.! குறைந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை; எவ்வளவு.?
வேலைய காட்டிட்டியே.! குறைந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை; எவ்வளவு.?
TN Election 2026: 20 தொகுதிகளில் பாஜகவின் நிலைமை..! ஆட்டம் போடும் டெல்லி, டான்ஸ் ஆடும் களநிலவரம் - 2026 எப்படி?
TN Election 2026: 20 தொகுதிகளில் பாஜகவின் நிலைமை..! ஆட்டம் போடும் டெல்லி, டான்ஸ் ஆடும் களநிலவரம் - 2026 எப்படி?
Venezuela Crude Oil Reliance: அம்பானிக்கு அடித்த யோகம்.! வெனிசுலா கச்சா எண்ணெய் இறக்குமதி; ரிலையன்சுக்கு அமெரிக்கா அனுமதி
அம்பானிக்கு அடித்த யோகம்.! வெனிசுலா கச்சா எண்ணெய் இறக்குமதி; ரிலையன்சுக்கு அமெரிக்கா அனுமதி
விஜய் - த்ரிஷாவை இணைத்து பேசிய நயினார் நாகேந்திரன்.. பொறாமைத் தீ என விமர்சித்த நாஞ்சில் சம்பத்!
விஜய் - த்ரிஷாவை இணைத்து பேசிய நயினார் நாகேந்திரன்.. பொறாமைத் தீ என விமர்சித்த நாஞ்சில் சம்பத்!
இன்ஸ்டா டூ செப்டிக் டேங்க்..! 3 முறை திருமணம், காதலியால் கைவிட்ட மனைவி.. சிக்கிய காதலனின் குடும்பம்
இன்ஸ்டா டூ செப்டிக் டேங்க்..! 3 முறை திருமணம், காதலியால் கைவிட்ட மனைவி.. சிக்கிய காதலனின் குடும்பம்
Top 10 News Headlines: தங்கம் அதிரடி உயர்வு, புதுச்சேரி இறுதி வாக்காளர் பட்டியல், அமெரிக்க ராணுவ நடவடிக்கையில் AI - 11 மணி செய்திகள்
தங்கம் அதிரடி உயர்வு, புதுச்சேரி இறுதி வாக்காளர் பட்டியல், அமெரிக்க ராணுவ நடவடிக்கையில் AI - 11 மணி செய்திகள்
Indian Passport: இந்தியர்களுக்கான இலவச எண்ட்ரியை ரத்து செய்த 2 நாடுகள் - காரணம்? பாஸ்போர்ட் ரேங்கிக்..
Indian Passport: இந்தியர்களுக்கான இலவச எண்ட்ரியை ரத்து செய்த 2 நாடுகள் - காரணம்? பாஸ்போர்ட் ரேங்கிக்..
Lovers Day: ரோஜா கடலே.. லவ்வர்ஸ் டே-க்காக பூக்கள் விற்பனை படுஜோர்! டாப் கியரில் விலை!
Lovers Day: ரோஜா கடலே.. லவ்வர்ஸ் டே-க்காக பூக்கள் விற்பனை படுஜோர்! டாப் கியரில் விலை!
Embed widget