தமிழகத்தில் இன்று ( 25.10.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரம் ;


வட சென்னை ;


பாப்பன் குப்பம் & சிப்காட் தொழில் வளாகம்.


கோவை ; 


தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை , திருச்சி சாலை , புலியகுளம் சாலை.




ஈரோடு ;

 

சூரம்பட்டி வலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரி செனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம் காலனி, உலவன் நகர், மாரப்பன்வீதி I, II, III, ரயில்நகர்,.கே.கே.என்.நகர்.

 

கள்ளக் குறிச்சி

 

( 22 K.V ) குருபீடபுரம் , மலைக் கொத்தளம் , லாட்சியம் , ஐவத்துக்குடி , ரிஷிவந்தியம் , நாகளூர் , நிறைமதி , ஓ.எச்.டி , பழைய சிறுவாங்கூர் ,  நூரலை , எலவனாசூர்கோட்டை.


மேட்டூர் ;


தோப்பூர், சேக்கரப்பட்டி, கம்மம்பட்டி, எருமபட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர்.


பல்லடம் ;


எல்லபாளையம், அழகுமலை, ஜி.என்.பாளையம், காட்டூர், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம், சப்பாளையம், தொட்டம்பாளையம்.


புதுக்கோட்டை ;


அமரடக்கி , நாகுடி , கொடிக்குளம் , ஆவுடையார்கோயில் , வல்லவாரி.


தேனி ;


தப்புக்குண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.


திருவண்ணாமலை ;


வெம்பாக்கம் , நமண்டி , வெங்களத்தூர், சுமங்கலி , மேலேரி.