செங்கல்பட்டு : ஊரப்பாக்கத்தில் ஃபிரிட்ஜ் வெடித்து மூன்று பேர் உயிரிழப்பு, செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகே அமைந்துள்ளது கோதண்டராமன் நகர். இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருந்து வருகின்றன. கோதண்டவர் ராமன் நகரில் வசித்து வரும், ராஜ்குமார் என்பவர் வீட்டில் இன்று விடியற்காலை ஃபிரிட்ஜ் வெடித்து. அதனால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக மூச்சு திணறி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கிரிஜா, ராதா ,ராஜ்குமார் ஆகிய மூன்று பேர் சம்பவத்தில் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர்.

Continues below advertisement


சம்பவ இடத்திற்கு, விரைந்த தீயணைப்புத் தீயை அணைத்துள்ளனர்  இது குறித்து கூடுவாஞ்சேரி காவல்துறையினர். விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்