Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்

Today Power Shut Down: தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகளின் முழு விவரத்தை கீழே விரிவாக காணலாம்.

Continues below advertisement

மின் பராமரிப்பு பணி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் தடை செய்யப்பட இருக்கிறது. அதன் விவரங்களை கீழே காணலாம்.

Continues below advertisement

கோவை ;

கீரநத்தம் , வரதையங்கார்பாளையம், இடிகரை , அத்திபாளையம் , சரவணம்பட்டி சில பகுதிகள் , விஸ்வாசபுரம் , வருவாய்நகர் , கரண்டுமேடு , வில்லங்குறிச்சி சில பகுதிகள் , சிவனந்தபுரம் , சத்தியரோடு , சங்கரவீதி , ரவி தியேட்டர் , சாவடி புதூர், நவக்கரை , வீரப்பனூர் , காளியாபுரம்

சென்னை ;

வெற்றி வேல் தெரு , டீச்சர்ஸ் காலனி 1 முதல் 9வது தெரு, பெரியார் நகர், எம்.எச். சாலை, அன்னை சத்யா நகர், சாஸ்திரிநகர் 1 முதல் 5வது செயின்ட், ரிஸ்வான் சாலை பகுதி, அருள் நகர் பிரதான சாலை, வி.காலனி 1 முதல் 10 வது தெரு ,

கரூர் ; 

உப்பிடமங்கலம் , சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம் , பொரணி , காளியப்ப கவுண்டனூர் , சின்னகிணத்துப்பட்டி , மேலடை , வையாபுரி கவுண்டனூர்

பெரம்பலூர் ;

அடைக்கம்பட்டி , அம்மாபாளையம் , மேலபுலியூர் , சத்திரமனை , கண்ணபாடி.

புதுக்கோட்டை ; 

வடகாடு சுற்றுப்புறம் , ஆலங்குடி சுற்றுப்புற பகுதிகள்.

சேலம் ;

மில், அனத்தனப்பட்டி , டவுன் – I, டவுன் – II, டவுன் – III, மணியனூர், தாதகாபட்டி, தாசநாயக்கன்பட்டி, பூலாவரி, கரட்டூர்.

சிவகங்கை ;

அரசனூர் , பூவந்தி , பெத்தனேந்தல் , பில்லூர், ஏ.தெக்கூர், மகிபாலன்பட்டி, கந்தவராயன்பட்டி, நெற்குப்பை, முறையூர் காளையார்கோயில், புளியடிதம்மம், கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை, கீழசெவல்பட்டி, இலியாந்தன்குடி, சிறுகூடுபட்டி.

தஞ்சாவூர் ;

பாபநாசம் , கபிஸ்தலம், திருக்கனூர்பட்டி, குருங்குளம், மாரியம்மன்கோவில், காட்டூர்.

தேனி ;

தேனி நகரம், பழனிசெட்டி பட்டி, உப்பார்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்

திருப்பத்தூர் ;

பூஞ்சோலை , அக்ரஹாரம் , வரதாலம்புட் , ராஜபுரம் , வடகத்திப்பட்டி , தொல்லப்பள்ளி , மேல்பட்டி , வேப்பூர் , வளத்தூர் , மடயப்பேட்டை, மேலரசம்புட், தீர்த்தம் , முள்வாடி , கொட்டாவூர் , வண்ணாத்தாங்கல் , ஒடுகத்தூர், மேலரசம்புட் , ஆசனம்பூட் , கீழ்கொத்தூர், குருராஜபாளையம், சின்னப்பள்ளிக்குப்பம், வேப்பங்குப்பம் வடபுதுப்பேட்டை, எழூர், சிம்மபுதூர், கீழ்மாத்தூர், மாதரப்பள்ளி, விஷமங்கலம், மாம்பாக்கம், ஏ.கே.மோட்டூர், புதுப்பூங்குளம்.

வேலூர் ;

வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரன் மற்றும் மாம்பாக்கம் சுற்று வட்டாரப் பகுதிகள்.

Continues below advertisement