மேலும் அறிய

குடும்ப பிரச்சனை ; இளம் பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த முன்னாள் நீதிமன்ற உதவியாளருக்கு அடி - உதை

கணவன் , மனைவி குடும்ப பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி இளம் பெண்ணை ஓட்டலுக்கு வரவழைத்து பாலியல் இச்சைக்கு இணங்குமாறு வற்புறுத்திய ஓய்வு பெற்ற நீதிமன்ற உதவியாளருக்கு அடி உதை

கணவரின் டார்ச்சர் - காவல் நிலையத்தில் புகார்

சென்னை புழல் சூரப்பட்டு பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் ஒருவர் இரு வருடங்களுக்கு முன்பு மகேஷ் கண்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளம் பெண் மூன்று மாதங்களாக கணவரை பிரிந்து தன் தாயுடன் வசித்து வருகிறார்.

இளம் பெண்ணுக்கு கணவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் பாதிக்கப்பட்ட பெண் பட்டா பிராம் காவல் நிலையத்தில் தன் கணவர் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் இளம்பெண்ணின் கணவர் மகேஷ் கண்ணா மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன்

இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி அன்று இளம் பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர் ஒருவர் உன்னுடைய கணவர் மகேஷ் கண்ணாவின் வழக்கறிஞர் என்றும் உன் குடும்ப பிரச்சினையை தான் தீர்த்து வைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இளம் பெண்ணிடம் உன்னுடன் பேச வேண்டும் ஆகையால் பெரம்பூர் பகுதியில் உள்ள சங்கீதா ஓட்டலுக்கு வருமாறு கூறியதன் பேரில் அவரும் அங்கு சென்றுள்ளார்.

இரவு ஓட்டல் அறைக்கு வர வேண்டும்

ஓட்டலில் இளம் பெண் வழக்கறிஞரை சந்தித்து பேசிய போது அவர் குடும்ப பிரச்சினையை நான் பார்த்து கொள்கிறேன். இரவு என்னுடன் ஓட்டல் அறைக்கு வரவேண்டும் என்று ஆபாசமாக பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த வழக்கறிஞரை பிடித்து செம்பியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதன் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் பிடிப்பட்ட நபரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது அவர் வியாசர்பாடி எம்.கே.பி நகரை சேர்ந்த ஞான பிரகாஷ் ( வயது 68 ) என்பதும் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி உதவியாளராக ( டபேதார் ) பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரிய வந்தது.

பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த நபர்

மேலும் முதியவர் ஞான பிரகாஷ் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட குடும்ப பிரச்சினையை தனக்கு சாதகமாக பயன்படுத்த அவரை உல்லாசத்திற்கு அழைத்து தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீஸார் ஓய்வு பெற்ற நீதிமன்ற உதவியாளர் ஞானபிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆர்டர்லி முறை ; கூட்டு சேர்ந்து செயல்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை - நீதிமன்றம் அதிரடி
ஆர்டர்லி முறை ; கூட்டு சேர்ந்து செயல்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை - நீதிமன்றம் அதிரடி
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
சென்னை: பள்ளிக்கு சென்ற தாய், மகள் லாரி மோதி பரிதாப மரணம்! பெரும்பாக்கத்தில் சோகம்!
சென்னை: பள்ளிக்கு சென்ற தாய், மகள் லாரி மோதி பரிதாப மரணம்! பெரும்பாக்கத்தில் சோகம்!
" மக்கள் நூலகம் திறப்பு " மாணவர்கள் , இளைஞர்களின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு புதிய பாதை !!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
iPhone 16 Huge Discount: ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Embed widget