மேலும் அறிய

சென்னை எல்லை விரிவாக்கம்: 5 புதிய பணிமனைகள் எங்கு வருகிறது? பேருந்து சேவை சிக்கல் தீருமா?

சென்னை மற்றும் புற நகரில் கூடுதல் பேருந்துகள் இயக்க வசதியாக , ஐந்து இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்க, மாநகர போக்குவரத்து கழகம் இடங்களை தேர்வு செய்துள்ளது.

சென்னை எல்லை விரிவாக்கம் 

மாநகர போக்குவரத்து கழகம் என்பது சென்னை மாநகரிலும் , அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பொதுமக்களுக்குப் பேருந்து சேவைகளை வழங்கும் தமிழ்நாடு அரசு நிறுவனமாகும்.

மக்கள் தொகைக்கு ஏற்ப, அவ்வப்போது போக்குவரத்து துறையில் சென்னை மற்றும் புறநகரில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். அவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளின் இயக்க வசதியாக தற்போது ஐந்து இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்க , மாநகர போக்குவரத்து கழகம் இடங்களை தேர்வு செய்துள்ளது.

பயணிகள் அவதி

சென்னையின் எல்லை நாளுக்கு நாள் விரிவாக்கப்பட்டு வருகிறது. தற்போது 700 வழித்தடங்களில் 3,233 மாநகர சென்னையின் எல்லை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளாக உயர்த்தப்பட்டுள்ளன. செங்கல்பட்டு , திருவள்ளூர், கோவளம், திருப்போரூர், மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதுார் என மாநகர போக்குவரத்து கழகத்தின் எல்லை மேலும் அதிகரித்துள்ளது. இருப்பினும் போதிய அளவில் பேருந்துகள் இயக்காததால், பயணியர் அவதிப்படுகின்றனர்.

கிளாம்பாக்கத்தை தொடர்ந்து குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளதால், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, கூடுதல் பேருந்து இயக்க வசதியாக, ஐந்து இடங்களில் புதிதாக பணிமனைகள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது ;

சென்னை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள் தொழிற் சாலைகள், அலுவலகங்கள் அதிகரித்து வருவதால், பேருந்துகளின் தேவை அதிகமாக இருக்கிறது. வரும் 2032 - ல் மாநகர பேருந்துகளின் தேவை 7,578 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதல் பேருந்துகள் இயக்க வசதியாக ஐந்து இடங்களில் புதிய பணிமனைகள் கட்டுவதற்கு இடங்களை தேர்வு செய்துள்ளோம்.

5 இடங்களில் புதிய பணி மனை 

திருவள்ளூர், வெளிவட்ட சாலை பகுதியில் வரதராஜபுரம், தையூர், தரமணி, பாடியநல்லுார் அருகில் ஆட்டந்தாங்கல் என, தேர்வு செய்யப்பட்ட இடங்களில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்க உள்ளோம். இதையடுத்து டெண்டர் வெளியிட்டு, பேருந்து பராமரிப்புக்கான அதி நவீன கருவிகளுடன் புதிய பணிமனைகள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என இவ்வாறு கூறினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Incentives for students: மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை.! அசத்தல் திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை.! அசத்தல் திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
Tvk Vijay Speech: விஜய் ஆவேசம்! மாமல்லபுரத்தில் பரபரப்பு: 2026 தேர்தல் குறித்தும் அதிரடி அறிவிப்பு!
Tvk Vijay Speech: விஜய் ஆவேசம்! மாமல்லபுரத்தில் பரபரப்பு: 2026 தேர்தல் குறித்தும் அதிரடி அறிவிப்பு!
புதுச்சேரியில் லோன் ஆப் மோசடி: மார்பிங் புகைப்பட மிரட்டல் -  அதிர்ச்சி தரும் சைபர் குற்றங்கள்!
புதுச்சேரியில் லோன் ஆப் மோசடி: மார்பிங் புகைப்பட மிரட்டல் - அதிர்ச்சி தரும் சைபர் குற்றங்கள்!
மாணவிகளை கொண்டு மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை: அதிர்ச்சியில் பள்ளி! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
மாணவிகளை கொண்டு மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை: அதிர்ச்சியில் பள்ளி! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Christiano Ronaldo Marriage | 10 வருட காதல்..5 குழந்தைகள்!காதலியை கரம்பிடிக்கும் ரொனால்டோ
அருள் காரை நொறுக்கியது ஏன்? தாக்குதலின் ஆரம்ப புள்ளி! பகீர் CCTV காட்சி
Madhampatti Rangaraj  | ’’அது கட்டாய கல்யாணம்!பணத்துக்காக இப்படியா?’’ மாதம்பட்டி ரங்கராஜ் பகீர் DNA TEST-க்கு வா’’
திமுகவில் வைத்திலிங்கம்?விழும் முக்கிய விக்கெட்டுகள் அதிர்ச்சியில் OPS | Vaithilingam Joins DMK
’’குழந்தைக்கு அப்பா நான் தான்! ஒத்துக்கொண்ட மாதம்பட்டி’’ ஜாய் க்ரிஷில்டா வழக்கில் ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Incentives for students: மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை.! அசத்தல் திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை.! அசத்தல் திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
Tvk Vijay Speech: விஜய் ஆவேசம்! மாமல்லபுரத்தில் பரபரப்பு: 2026 தேர்தல் குறித்தும் அதிரடி அறிவிப்பு!
Tvk Vijay Speech: விஜய் ஆவேசம்! மாமல்லபுரத்தில் பரபரப்பு: 2026 தேர்தல் குறித்தும் அதிரடி அறிவிப்பு!
புதுச்சேரியில் லோன் ஆப் மோசடி: மார்பிங் புகைப்பட மிரட்டல் -  அதிர்ச்சி தரும் சைபர் குற்றங்கள்!
புதுச்சேரியில் லோன் ஆப் மோசடி: மார்பிங் புகைப்பட மிரட்டல் - அதிர்ச்சி தரும் சைபர் குற்றங்கள்!
மாணவிகளை கொண்டு மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை: அதிர்ச்சியில் பள்ளி! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
மாணவிகளை கொண்டு மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை: அதிர்ச்சியில் பள்ளி! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
Mysskin: யுத்தம் செய் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டியது இவரா? உண்மையை உடைத்த மிஷ்கின்
Mysskin: யுத்தம் செய் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டியது இவரா? உண்மையை உடைத்த மிஷ்கின்
வளர்ந்து வரும் ஸ்டார் என்று சொல்லாதீங்க...பிரதீப் ரங்கநாதன் பற்றி நடிகர் கவின் ஓப்பன் டாக்
வளர்ந்து வரும் ஸ்டார் என்று சொல்லாதீங்க...பிரதீப் ரங்கநாதன் பற்றி நடிகர் கவின் ஓப்பன் டாக்
நில அடங்கல் வாங்க வந்தது தப்பா? மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் காயம்: தஞ்சை அருகே பரபரப்பு
நில அடங்கல் வாங்க வந்தது தப்பா? மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் காயம்: தஞ்சை அருகே பரபரப்பு
Indian Cricket Team: மண்ணள்ளிப்போடும் கம்பீர் & அகர்கர், அணியை சிதைக்கும் கில் - நாசமாய் போன ப்ளேயிங் லெவன்
Indian Cricket Team: மண்ணள்ளிப்போடும் கம்பீர் & அகர்கர், அணியை சிதைக்கும் கில் - நாசமாய் போன ப்ளேயிங் லெவன்
Embed widget