மேலும் அறிய

தீபாவளி ஸ்பெஷல் ; செங்கல்பட்டு - கடற்கரைக்கு மின்சார ரயில்கள் ! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பயணிகள் வசதிக்காக , செங்கல்பட்டு - கடற்கரைக்கு இடையே சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. என்ன நேரம் என்பதை கீழே காணலாம்

தீபாவளி சிறப்பு ரயில் ;

தீபாவளி பண்டிகை யொட்டி , செங்கல்பட்டு - திருநெல்வேலிக்கு வரும் 17 முதல் 26 - ம் தேதி வரை வாரந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதனால் , பயணியர் வந்து செல்ல வசதியாக , செங்கல்பட்டு - கடற்கரை இடையே மின்சார சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி , செங்கல்பட்டு - கடற்கரைக்கு மதியம் 1:45 , 2:20 மணிக்கும் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதே போல் , கடற்கரை - செங்கல்பட்டு பகல் 12:40 , மதியம் 1:00 மணிக்கும் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

ஆந்திராவின் சூலார் பேட்டை , விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம், கேரளாவின் திருவனந்தபுரம் பணிமனையில், மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. இதனால், அத்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட அறிக்கையில் ; 

1. சென்ட்ரல் - சூலுார்பேட்டை காலை 5:40 ,

2. சூலுார் பேட்டை - நெல்லுார் காலை 7:50 ,

3. நெல்லுார் - சூலுார்பேட்டை 10:20 ,

4. சூலுார்பேட்டை - சென்ட்ரல் பகல் 12:35 ,

5. ஆவடி - சென்ட்ரல் காலை 4:25 மணி ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது.

ஒரு சில பகுதிகளில் ரத்து ; 

1. சென்ட்ரல் - சூலுார் பேட்டை அதிகாலை 4:15 , 5:00 மணி ரயில்கள் எளாவூர் வரை மட்டுமே செல்லும்.

2. சூலுார்பேட்டை - சென்ட்ரல் காலை 6:45 மணி ரயில் எளாவூரில் இருந்து இயக்கப்படும்.

3. சூலுார்பேட்டை - கடற்கரை காலை 7:25 மணி ரயில் , எளாவூரில் இருந்து இயக்கப்படும்.

4. தாம்பரம் - விழுப்புரம் காலை 9:45 மணி ரயில் மேற்கண்ட நாட்களில் , முண்டியம்பாக்கம் செல்லாமல் திண்டிவனம் வரை மட்டுமே இயக்கப்படும்.

5. விழுப்புரம் - கடற்கரை மதியம் 1:40 மணி ரயில் , திண்டிவனத்தில் இருந்து இயக்கப்படும். இன்று 15, 18 - ம் தேதிகளில் இச்சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

6. கேரள மாநிலம் குருவாயூர் - எழும்பூர் இரவு 11:15 மணி விரைவு ரயில் , வரும் 17, 22, 24 - ம் தேதிகளில் , கோட்டயம் வழியாக மாற்றுப் பாதையில் செல்வதால் , எர்ணாகுளம் , ஆலப்புழா வழியாக செல்லாது.

7. எழும்பூர் - குருவாயூர் காலை 10:20 மணி விரைவு ரயில் , வரும் 30 நவம்பர் 3 ம் தேதிகளில் , மாற்றுப் பாதையில் செல்வதால், 85 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

8. எழும்பூர் - குருவாயூர் காலை 10:20 மணி விரைவு ரயில் , வரும் நவம்பர் 1ம் தேதி மாற்றுப் பாதையில் செல்வதால் , 50 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PMK: 25 தொகுதிகள் கேட்ட அன்புமணி.. பாண்டா போட்ட கண்டிஷன் - பாமக யார் பக்கம்?
PMK: 25 தொகுதிகள் கேட்ட அன்புமணி.. பாண்டா போட்ட கண்டிஷன் - பாமக யார் பக்கம்?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Trump Tariff India: தீபாவளி பரிசு.. ”அள்ளிக் கொடுப்பேன்” இந்தியாவிற்கு  ட்ரம்ப்  வார்னிங் - ”சொன்னத செய்ங்க”
Trump Tariff India: தீபாவளி பரிசு.. ”அள்ளிக் கொடுப்பேன்” இந்தியாவிற்கு ட்ரம்ப் வார்னிங் - ”சொன்னத செய்ங்க”
TN Weather: 12 மாவட்டத்திற்கு மழை அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
TN Weather: 12 மாவட்டத்திற்கு மழை அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தேங்கி நிற்கும் கழிவுநீர்! ஜெபம் செய்த மக்கள்! அதிகாரிகளுக்கு வைத்த REQUEST
ராமதாஸ், அன்புமணி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! களத்தில் இறங்கிய POLICE
Land issue CCTV|சிறுநீர் கழித்த மர்ம நபர்கள்தட்டிக்கேட்ட காவலாளி மீது தாக்குதல்நில உரிமையாளர் புகார்
விஜய் போட்டியிடும் தொகுதி! V-ல் ஆரம்பிக்கும் 9 இடங்கள்! ஜோசியர் கொடுத்த ஐடியா
கடலை மிட்டாய் to அர்ஜூனா விருது! ரியல் பைசன் காளமாடன்! யார் இந்த மணத்தி கணேசன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK: 25 தொகுதிகள் கேட்ட அன்புமணி.. பாண்டா போட்ட கண்டிஷன் - பாமக யார் பக்கம்?
PMK: 25 தொகுதிகள் கேட்ட அன்புமணி.. பாண்டா போட்ட கண்டிஷன் - பாமக யார் பக்கம்?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Trump Tariff India: தீபாவளி பரிசு.. ”அள்ளிக் கொடுப்பேன்” இந்தியாவிற்கு  ட்ரம்ப்  வார்னிங் - ”சொன்னத செய்ங்க”
Trump Tariff India: தீபாவளி பரிசு.. ”அள்ளிக் கொடுப்பேன்” இந்தியாவிற்கு ட்ரம்ப் வார்னிங் - ”சொன்னத செய்ங்க”
TN Weather: 12 மாவட்டத்திற்கு மழை அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
TN Weather: 12 மாவட்டத்திற்கு மழை அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Chennai ; போரூரில் சிறுவன் மீது பாலியல் அத்துமீறல் , அதிர்ச்சியில் உறைந்த சம்பவம்
Chennai ; போரூரில் சிறுவன் மீது பாலியல் அத்துமீறல் , அதிர்ச்சியில் உறைந்த சம்பவம்
Budget Bike: சும்மா பறக்கலாம்.. கம்மி விலைக்கே க்ரூஸ் கன்ட்ரோல் வசதி - டாப் 5 பைக் மாடல்கள்
Budget Bike: சும்மா பறக்கலாம்.. கம்மி விலைக்கே க்ரூஸ் கன்ட்ரோல் வசதி - டாப் 5 பைக் மாடல்கள்
TABEDCO கடன் திட்டம்: பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.25 லட்சம் வரை கடன்! உடனே விண்ணப்பித்து பயன்பெற ஆட்சியர் அழைப்பு..!
TABEDCO கடன் திட்டம்: பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.25 லட்சம் வரை கடன்! உடனே விண்ணப்பித்து பயன்பெற ஆட்சியர் அழைப்பு..!
ICC Womens World Cup: உள்ளூரிலேயே மரண அடி, ஹாட்ரிக் தோல்வி - அரையிறுதியில் நுழையுமா இந்தியா? வாய்ப்புகள் என்ன?
ICC Womens World Cup: உள்ளூரிலேயே மரண அடி, ஹாட்ரிக் தோல்வி - அரையிறுதியில் நுழையுமா இந்தியா? வாய்ப்புகள் என்ன?
Embed widget