மயிலாப்பூர், எழும்பூர், தாம்பரம், கிண்டி, ஆவடி, வேளச்சேரி, அடையாறு, வியாசர்பாடி மற்றும் கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்தடை செய்யப்பட உள்ளது.


மயிலாப்பூர் :


முண்டககன்னியம்மன் கோவில் தெரு, திருவள்ளூர் கோவில் தெரு, அப்பாதுரை கோவில்தோட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.


எழும்பூர் :


ராமானுஜம் தெரு, முனியப்ப தெரு, வால்டாக்ஸ் சாலை, அன்னபிள்ளை தெரு, துளசிங்கம் தெரு, டிவி பேசின் தெரு, சின்னதம்பி தெரு, வீரப்பன் தெரு, கல்யாணபுரம் குடியிருப்பு பகுதி, ரமணா சாலை, கோவிந்தப்பா சாலை, கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.




தாம்பரம் :


மாடம்பாக்கம், வேங்கைவாசல், இந்திராநகர், ஜி.வி.நகர், பெரும்பாக்கம், மூவேந்திர தெரு, அம்பேத்கர் தெரு, கஜேந்திரநகர், ராம்கார்டன், ஐ.ஐ.டி. காலனி, ஆறுமுகநகர் பகுதி, விஜிபி சாந்தி நகர், வஉசி தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்


கிண்டி :


மடிப்பாக்கம், தங்கசாலை, குளக்கரை தெரு, நந்தம்பாக்கம், வன்னியர் தெரு, ராமச்சந்திர நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.


ஐ.டி. காரிடர்:


ஆனந்தநகர் பகுதி, பிள்ளையார் கோவில் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, எழில்நகர், ஓ.எம்.ஆர்., டி.வி.எச். குடியிருப்புகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.




ஆவடி :


திருமுல்லைவாயல், சாந்திபுரம், மணிகண்டபுரம், கலைஞர்நகர், ஐ.ஐ.டி., காந்திமண்டபம் சாலை, நாயுடு தெரு, கோட்டூர்புரம் குடியிருப்பு பகுதிகள, அறிவியல் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.


அடையாறு :


பெசன்ட்நகர், 4வது பிரதான சாலை, 3 மற்றும் 5வது அவென்யூ, திருவள்ளுவர்நகர், பஜனை கோவில் தெரு, ஈஞ்சம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் குப்பம், கங்கையம்மன் கோவில் தெரு, பல்லவன்நகர், ஈ.சி.ஆர். சாலை, ராஜீவ் அவென்யூ, திருவான்மியூர், கண்ணப்பன்நகர், ஸ்ரீராம் அவென்யூ, சுவாமிநாதன் நகர், சுப்ரமணியன் தெரு, அவ்வை நகர் பிரதான சாலை, களத்துமேடு


வியாசர்பாடி :


கே.எம்.ஏ. கார்டன், கே.ஏ.கோவில், தென்றல் நகர், திருத்தங்கல் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்


கே.கே.நகர் :


சின்மயா நகர், சாய்நகர், காளியம்மன்நகர், சின்மயா நகர் பகுதி, காந்திதெரு, வாரியர் தெரு, ராஜீவ்காந்தி தெரு, கண்ணகிநகர் தெற்கு, தாங்கல் தெரு, எஸ்.பி.ஐ. காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண