சென்னையில், பரமரிப்பு பணிகளுக்காக நாளை(16.07.25) பல்வேறு இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9 மணியிலிருந்து, மதியம் 2 மணி வரை கீழ்வரும் இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

அம்பத்தூர்

வெள்ளாளர் தெரு, பள்ளி தெரு, ஆச்சி தெரு, பாடசாலை தெரு, எட்டேஸ்வரன் கோயில் தெரு, வைஷ்ணவி நகர், காமராஜர் நகர்.

சைதாப்பேட்டை

கட்டபொம்மன் பிளாக், முத்துரங்கன் பிளாக், அஞ்சுஹாம் நகர், பாரி நகர், பள்ளி தெரு, ஆர்ஆர் காலனி அனைத்து தெரு, விஎஸ்எம் கார்டன், பாரதி பிளாக், எரிக்கரை தெரு, முழு சைதாப்பேட்டை மேற்கு பகுதிகள், 11-வது அவென்யூ, 7-வது அவென்யூ, எல்ஐசி காலனி, நாகாத்தம்மன் கோயில் தெரு, நாகாத்தம்மன் கோயில் தெரு, நாகாத்தம்மன் கோயில் தெரு, அண்ணாமலை. போஸ்டல் காலனி I முதல் IV-வது தெரு, காமாஷிபுரம் II-வது தெரு, 10வது அவென்யூ, அசோக் நகர் 58 முதல் 64-வது தெரு, நாய்கம்மர் தெரு, மூவீந்தர் காலனி, அசோக் நகரின் ஒரு பகுதி, பிள்ளையார் கோயில் தெரு, சேகர் நகர், மேற்கு ஜோன்ஸ் சாலை, அசோக் நகர் 12-வது அவென்யூ, ராமபுரம் ராமசாமி தெரு, ராஜகோபால் தெரு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, ராமானுஜம் தெரு, பாரதியார் தெரு, மசூதி பள்ளம், தனசேகரன் தெரு, விஜிபி சாலை. 

தரமணி

காமராஜ் நகர், ராஜலட்சுமி அவென்யூ, டெலிபோன்ஸ் நகர், விபிகே தெரு, வெங்கடேஸ்வரா நகர், குறுஞ்சி நகர்.  

பட்டாபிராம்

சேக்காடு, ஐயப்பன் நகர், ஸ்ரீ தேவி நகர், தந்துறை, கண்ணபாளையம், கோபாலபுரம், விஜிவி நகர், விஜிஎன் நகர். 

காரம்பாக்கம்

சமயபுரம், ஸ்ரீராம் நகர், காந்தி நகர், கந்தசாமி நகர், பொன்னி நகர், மோதி நகர், பத்மவாஹி நகர், காவேரி நகர், தர்மராஜா நகர், விஸ்வநாதன் தெரு, பிராமணர் தெரு.

அரும்பாக்கம் 

100 அடி சாலை, ஜெய் நகர் 17,18,21,22,23 தெருக்கள், ஜெய் நகர் 2-வது  பிரதான சாலை, வள்ளுவர் சாலை, அமராவதி நகர், எஸ்விபி நகர், ஜெகநாதன் நகர் 2-வது பிரதான சாலை, பெருமாள் கோயில் தோட்டம், ராமகிருஷ்ணா தெரு.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்த உடன், மதியம் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.