✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Chennai Power Cut Tomorrow: சென்னையில் நாளை இந்த பகுதிகளில் பவர் கட்.! அவசர வேலைகளை திட்டமிட்டு முடிங்க மக்களே.!

செல்வகுமார்   |  24 Sep 2024 08:37 PM (IST)

Chennai Power Cut tomorrow Areas: சென்னையில் நாளை எந்த பகுதிகளில் மின்தடையானது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்ப்போம்.

சென்னை மின்தடை

Chennai Power Cut today Areas: பராமரிப்பு பணி காரணமாக, சென்னையில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணி:

தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதிகளிலும் மின் வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒரு நாள் மின்தடை செய்யப்படுவது வழக்கம்.

சென்னையில்  நாளை பராமரிப்பு பணி காரணமாக எந்தெந்த பகுதிகளில் மின்தடை செய்யப்பட போகிறது,என்பதை கீழே விரிவாக காணலாம்.

புது வண்ணாரப்பேட்டை:

வடக்கு டெர்மினல் சாலை, TH சாலையின் ஒரு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசிய நகர், நம்மையா மேஸ்திரி தெரு, பச்சம்மாள் தெரு, நாகூரன் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம், தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராகவன் தெரு , எருசப்பா மேஸ்திரி தெரு, பூண்டிதங்கம்மாள் தெரு, ஏஇ கோயில் தெரு, ஏவூர் முத்தையா தெரு, ஒத்தவாடை தெரு, காந்தி தெரு, வரதராஜன் தெரு, மேட்டு தெரு, கிராமத் தெரு, குறுக்கு சாலை, சிவன் நகர், மங்கம்மாள் தோட்டம், ஜீவா நகர், எம்.பி.டி குவார்ட்டர்ஸ், ஏ.இ. கோயில் தெரு

கோயம்பேடு ( Koyambedu Games Village )

சீனிவாச நகர், பக்தவத்சலம் தெரு, செம்தம்மன் நகர், பிஎச் சாலை, மேட்டுக்குளம், நியூ காலனி, திருவீதி அம்மன் கோயில் தெரு, கோயம்பேடு, கோயம்பேடு மார்க்கெட், சின்மயா நகர், ஆழ்வார் திருநகர் பகுதி, நெற்குன்றம் பகுதி, மூகாம்பிகை நகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர்.

வில்லிவாக்கம்:

சிட்கோ நகர் 1-10வது பிளாக், அம்மன் குட்டை, நேரு நகர், சிட்கோ தொழிற்பேட்டை, திரு நகர், வில்லிவாக்கம் சுற்றுப்புறங்கள், பாபா நகர், ராஜமங்கலம் மெயின் ரோடு, வடக்கு மற்றும் தெற்கு ஜெகநாதன் நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி

இந்நிலையில், இந்த பகுதிகளில் மின்தடையானது அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளை இருக்கும் முக்கிய வேலைகளை திட்டமிட்டு முடித்து வைத்துக் கொள்ளுங்கள். 

Published at: 24 Sep 2024 08:37 PM (IST)
Tags: Chennai Power cut shut down Power Cut @chennai Chennai power shut down
  • முகப்பு
  • செய்திகள்
  • சென்னை
  • Chennai Power Cut Tomorrow: சென்னையில் நாளை இந்த பகுதிகளில் பவர் கட்.! அவசர வேலைகளை திட்டமிட்டு முடிங்க மக்களே.!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.