மின்தடை குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ; 

சென்னையில் நாளை மறுநாள் ( 24.07.2026 - வெள்ளிக்கிழமை ) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். எனவே பொது மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின் வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Continues below advertisement

வேளச்சேரி ; 

100 அடி புறவழிச்சாலை , வேளச்சேரி பிரதான சாலை , தேவி கருமாரியம்மன் நகர் , வெங்கடேஸ்வரா நகர் 1 வது முதல் 4 வது தெருக்கள் வரை , டேவ் பிளாட் , பாலகிருஷ்ணா தெரு, திருவள்ளூர் தெரு, கம்பர் தெரு, பாபா கார்டன், வீனஸ் காலனி, காமராஜர் தெரு, டான்சி நகர் மற்றும் முழு வி.ஜி.பி. செல்வா நகர்.

ஆவடி ;

சி.டி.எச் சாலை, கவரபளையம், சிந்து நகர், காந்தி நகர், டி.ஆர்ஆர் நகர், தனலக்ஷ்மி நகர், எம்.ஆர்.எப் நகர், நாசர் பிரதான சாலை, மோசஸ் தெரு.

Continues below advertisement

பூவிருந்தவல்லி ; 

ஜெஜெ நகர், குமரன் நகர்,லீலாவதி நகர், ஏரிக்கரை சாலை, ஆவடி பிரதான சாலை. மாங்காடு: மலையம்பாக்கம் பாரி கார்டன், ராயல் சிட்டி, சக்தி நகர், ரஹ்மத் நகர், எல்.கே.பி. நகர், பிள்ளையார் கோவில் தெரு, அபி எஸ்டேட், ஸ்ரீனிவாச நகர், ஜனனி நகர், நேரு தெரு, காமராஜர் தெரு, வசந்தபுரி பேஸ் I மற்றும் II, ராம் நகர்.

தாம்பரம் ; 

மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி பிரதான சாலை, நூத்தஞ்சேரி லிங்க் சாலை, சபாபதி நகர், ஜோதி நகர், மாணிக்கம் நகர், வேங்கைவாசல், பாலா கார்டன் மற்றும் விரிவாக்கப் பகுதி.

புழல் ; 

மதானக்குப்பம், புத்தகரம், பெருமாள் நகர், ஆண்டாள் கோயில் தெரு, சண்முகபுரம், சிவப்பிரகாசம் நகர், நேதாஜி நகர், லட்சுமி அம்மன் நகர். 

போரூர் ;

சிக்கராயபுரம், கணபதி நகர், அஷ்டலக்ஷ்மி நகர், ஹரி அவென்யு, மாசிலாமணி நகர், லட்சுமி அவென்யு, மாந்தியம்மன் கோவில் தெரு, மங்களாபுரம், கே.கே.நகர், தென் காலனி, சபரி நகர், பாலாஜி நகர், கார்த்திக் பேலஸ், ஆர்சி பேலஸ், திருமுருகா மண்டபம், குன்றத்தூர் பிரதான சாலை, எம்.ஜி.ஆர் சிலை பஸ் ஸ்டாப், மேட்டு தெரு, பஜனை கோவில் தெரு, காந்தி தெரு, சிவன்தாங்கள், ஆஞ்சநேயர் கோவில் தெரு, அம்பாள் நகர், லீலாவதி நகர்,குமாரசாமி நகர், ஐடியா கம்பெனி.

ஐ.டி காரிடார் ; 

எழில் நகர், கண்ணகி நகர், வி.பி.ஜி அவென்யூ, ராயல் அவென்யூ, குமரன் குடில், தேவராஜ் அவென்யூ, மவுண்ட்பேட்டன் தெரு , பிள்ளையார் கோவில் தெரு, என்.ஜி.கே அவென்யூ, செயலக காலனி, பார்த்தசாரதி நகர், அன்னை பார்வதி நகர், தேவராஜ் நகர், ஸ்ரீ நகர், மகாத்மா காந்தி நகர், கற்பக விநாயகர் நகர், கணேஷ் நகர், திருவள்ளுவர் நகர், ராமலிங்க நகர், பாரதி தெரு, அண்ணா தெரு, நாராயணா நகர், கோபிநாத் அவென்யூ, ஈஞ்சம்பாக்கம், கஸ்தூரிபாய் நகர்.

அடையாறு ; 

எல்.பி. சாலை, 1வது முதல் 4வது பரமேஸ்வரன் நகர், சாஸ்திரி நகர் 1வது அவென்யூ, 1வது முதல் 3 - வது பத்மநாபன் நகர், இந்திரா நகர், ஸ்ரீனிவாசமூர்த்தி அவென்யூ , திருவேங்கடம் தெரு , 1வது குறுக்குத் தெரு, கே.பி. நகர், அண்ணா அவென்யூ.

பெசன்ட் நகர் ; 

கங்கை தெரு, அப்பர் தெரு, டைகர் வரதாச்சாரியார் தெரு, அருண்டேல் பீச் சாலை, பீச் சாலை, ருக்குமணி சாலை விரிவாக்கப்பகுதி, அஷ்டலட்சுமி கார்டன், ஓடை குப்பம், திடீர் நகர், கோஸ்டல் சாலை, திருமுருகன் தெரு, வைகை தெரு, பாரி தெரு, காவேரி தெரு. 

கொட்டிவாக்கம் ; 

நியூ பீச் சாலை மற்றும் விரிவாக்கப்பகுதி, சிட்ரஸ் ஹோட்டல், திருவள்ளுவர் நகர் 2வது மற்றும் 7வது பிரதான சாலை, 36வது, 58 வது மற்றும் 59 வது குறுக்குத் தெருக்கள், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், தாமரை ஹவுசிங் போர்டு, பேவாட்ச் புல்வார்டு, வாட்டர்லேண்ட் டிரைவ்.

கோவிலம்பாக்கம் ; 

ஏழுமலை சாலை, வடிவேல் நகர், கோபால் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், பார்த்தசாரதி சாலை, ஜெய்கணேஷ் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, அபிநாதன் நகர், விஜயலட்சுமி நகர், தமிழன் தெரு, பாலகிருஷ்ணா தெரு, அவிவா என்க்ளேவ், பாலராமன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு.

அம்பத்தூர் ; 

என்.ஆர்.எஸ் சாலை, பல்லா தெரு, டி.வி.எஸ் நகர், கண்டிகை தெரு, அக்ரஹாரம், ஸ்ரீனிவாசபுரம், செந்தில் நகர், ஐயப்பன் நகர், ஸ்ரீனிவாச நகர், தயாளன் நகர், கணேஷ் நகர், பாபா நகர், கடப்பா சாலை, வனசக்தி நகர், மூகாம்பிகை நகர், மதானக்குப்பம், பெருமாள் கோவில் தெரு மற்றும் ஆர்.கே. சிண்டிகேட் உள்ளிட்ட இடங்களில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.