சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஆகஸ்ட் 29-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தாம்பரம்
கிருஷ்ணா நகர், வெற்றி நகர், கிருஷ்ணா நகர் 1 முதல் 8-வது தெருக்கள், சுபாஷ் நகர், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், பார்வதி நகர், ஸ்ரீ ராம் நகர் தெற்கு, சரஸ்வதி நகர், ஸ்ரீராம் நகர் வடக்கு பகுதி, முடிச்சூர் சாலையின் ஒரு பகுதி, பழைய பெருங்களத்தூர், பாலகிருஷ்ணா நகர்.
கடப்பேரி
Mes சாலை, கண்ணன் தெரு, எல்லைத் தெரு, ஜிஎஸ்டி சாலை, ரெங்கா தெரு, யாதவால் தெரு, ஜெயா தெரு, ராஜகோபால் தெரு, தாமஸ் தெரு, வடக்கு குளக்கரை, தெற்கு குளக்கரை தெரு, சீனிவாசா தெரு, ஜானகியம்மாள் தெரு, திருவிக நகர் 1-வது தெரு, 2-வது தெரு, 3-வது தெரு மற்றும் ஆர்.வி.கார்டன்.
ஆவடி
டிஎன்எச்பி ஆவடி, காமராஜ் நகர், ஜேபி எஸ்டேட், வசந்தம் நகர், ஆவடி மார்க்கெட், பருத்திப்பட்டு, கோவர்த்தன கிரி, அண்ணாமலை நகர் மற்றும் கவுரி நகர்.
ஆர்.கே.நகர்
எஸ்ஏ கோயில், திலகர் நகர், இளையமுதலி தெரு, வி.ஓ.சி நகர், ஆர்.கே.நகர், மின்ட், கல்மண்டபம், டி.எச் ரோடு, பெருமாள் கோயில் தோட்டம், ஆரணி ரங்கன் தெரு, காமராஜ் காலனி, திருநாவுக்கரசு தோட்டம், கோதண்டராமர் தெரு, த்ரோடு பகுதி, ஸ்டான்லி பகுதி, தியாகப்பன் தெரு, பசுவைய்யன் தெரு, டோல்கேட் பகுதி, கன்னிகோவில் பகுதி.
பெருங்குடி வடக்கு
சிபிஐ காலனி, பிள்ளையார் கோயில் தெரு, குறிஞ்சி நகர், ராமப்பா நகர், ராஜலட்சுமி அவென்யூ, காமராஜ் நகர், வீராசாமி சாலை, டெலிபோன் நகர்.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.