சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், செப்டம்பர் 16-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

அடையாறு

வெங்கடேஸ்வரா நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் ரோடு, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகன் நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, 100 அடி சாலை, ராஜலட்சுமி நகர், ஜெகன்நாதபுரம், திரௌபதியம்மன் கோவில், காந்தி தெரு, டான்சி நகர், விஜிபி செல்வா நகர்,  சீதாராமன் நகர், புவனேஸ்வரி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, தரமணி, பேபி நகர்.

Continues below advertisement

மடிப்பாக்கம்

ஷீலா நகர், அன்னை தெரசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர், ராஜாஜி நகர், ராம் நகர் தெற்கு, குபேரன் நகர், அம்புகா நகர், எல்.ஐ.சி நகர், லட்சுமி நகர், ராஜ ராஜேஸ்வரி நகர், பஜனை கோயில் தெரு, பெரியார் நகர், குளக்கரை தெரு, பஜார் சாலை, என்ஃபீல்டு அவென்யூ, ஸ்ரீ நகர், ஐயப்பா நகர், மேடவாக்கம் பிரதான சாலை, கணேஷ் நகர், அலமேலுமங்களாபுரம், காந்தி நகர், கேஜிகே நகர், வெங்கடேஸ்வரா நகர், ஜெயலட்சுமி நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, ராகவா நகர், விஷால் நகர், அருள்முருகன் நகர், அண்ணா நகர், ராமமூர்த்தி நகர், கார்த்திகேயபுரம், சபரி சாலை, தெய்வானை நகர், மதுரகாளி நகர், மடிப்பாக்கம் மெயின் ரோடு, மூவரசம்பேட்டை, வெங்கட்ராமன் தெரு, பாரத் தெரு, ராஜா தெரு, திலகர் அவென்யூ, ஆண்டவர் தெரு, ஓட்டேரி சாலை, ஈவிஆர் காலனி, ராவணன் நகர், சர்ச் தெரு, கலைமகள் தெரு, முருகப்பா நகர், ஸ்ரீதரன் தெரு, அம்மன் நகர், செங்காளியம்மன் தெரு, இந்து காலனி, கணேஷ் நகர், என்எஸ்சி போஸ் சாலை, புழுதிவாக்கம்.

ராயப்பேட்டை

மாணிக்க மேஸ்திரி தெரு, மீர் பக்ஷி அலி தெரு, முகமது ஹுசைன் தெரு, நாயர் வரத பில்லாஜ் தெரு, பெருமாள் முதலி தெரு, ராமசாமி கார்டன் தெரு, சி.எஸ் துரைசாமி காலனி, தலையாரி தெரு, மேற்கு காட் சாலை, ஆறுமுக வைத்தியர் தெரு, டாக்டர் நியமத்துல்லா தெரு, தேவராஜ் தெரு, இருசப்பன் தெரு, கசாட்டி பேகம் தெரு, ஹாஜி ஷேக் ஹுசைன் தெரு, ஜானி ஜானி கான் சாலை, சூரப்பன் தெரு, சுப்ரமணிய வைத்தியர் தெரு, ஷேக் தாவூத் தெரு, ஷர்புதீன் கார்டன் தெரு, தீதரப்பன் தெரு, தம்பு நாயக்கன் தெரு, திருநாவுக்கரசு தெரு, தங்கவேல் வைத்தியர் தெரு, அங்க முத்து நாயக்கன் தெரு, சின்னப்பா ராவுத்தர் தெரு, ஜெனரல் ஸ்வர்னி நாயக்கன் தெரு, கஃப்போர் சாஹிப் தெரு, எச்எம்ஏ தெரு, ஐயாசாமி செட்டி தெரு, கோயா அருணகிரி தெரு, ராமசாமி மேஸ்திரி தெரு, சுப்பராய செட்டி தெரு, தானப்ப செட்டி தெரு, டாக்டர் பெசன்ட் சாலை, பீட்டர்ஸ் சாலை.

அண்ணாநகர்

P-பிளாக் முதல் Z-பிளாக், G-பிளாக், வசந்தம் காலனி, உதயம் காலனி, ஐஸ்வர்யா காலனி, BSNL குவர்ட்டர்ஸ், RBI குவார்ட்டர்ஸ், CPWD குவார்ட்டர்ஸ், பொன்னி காலனி, பெல்லி ஏரியா, தங்கம் காலனி, ஜெயந்தி காலனி, ரங்கநாதன் கார்டன்,  டவர் வியூவ் காலனி, கார்டன் வியூவ் அபார்ட்மென்ட், போலீஸ் ஏசி குவார்ட்டர்ஸ், விஜய்ஸ்ரீ மஹால், அம்பேத்கர் நகர், 100 படுக்கை மருத்துவமனை, M, N பிளாக், அன்னை சத்யா நகர், ராயல் என்கிளேவ்.

செம்பியம்

காமராஜர் சாலை, காந்தி நகர் 1 முதல் 4-வது தெரு, ஆர்சி அடுக்குமாடி குடியிருப்புகள், ஜெயின் அடுக்குமாடி குடியிருப்புகள், மூலக்கடை, ஜிஎன்டி சாலை, எம்ஆர்எச் சாலை, ஜம்புலி தெரு, தேவி நகர், விஓசி தெரு, நேதாஜி தெரு விவேகானந்தர் தெரு, கங்கை அம்மன் கோயில் தெரு, பாரதி தெரு, தியால்கர் தெரு, ராஜாஜி நகர், பிஆர்ஹெச் சாலை, விவேகானந்தா பிரதான சாலை, ஆசிரியர் காலனி, சத்யா நகர், பவானி நகர், முகமது உசேன் காலனி, திருமலை நகர், கடப்பா சாலை, கிருஷ்ணா நகர், ரங்கா தோட்டம்.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம்  மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.