சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், செப்டம்பர் 03-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

அம்பத்தூர்

அடையாளம்பேட்டை மில்லினியம் டவுன் ஒன்று முதல் மூன்றாம் கட்டம், பாடசாலை தெரு, கம்பர் நகர் I முதல் IV, காசா கிராண்ட், கே.ஜி., குளக்கரை தெரு, வானகரம் சாலை, டிடி மேத்யூ சாலை, 200 அடி சர்வீஸ் சாலை.

Continues below advertisement

ரெட்ஹில்ஸ்

சோத்துபெரும்பேடு, குமரன் நகர், செங்காலம்மன் நகர், விஜயநல்லூர், சிறுணியம், பார்த்தசாரதி நகர், விஜயா கார்டன்.

திருவான்மியூர்

இந்திரா நகர் குறுக்குத் தெரு 17 முதல் 20 வரை, 25 முதல் 29 வரை மற்றும் இந்திரா நகர் பிரதான சாலை, மாநகராட்சி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், எல்பி சாலை, ஆனந்த் அபார்ட்மென்ட்ஸ்.

தேனாம்பேட்டை

போயஸ் கார்டன், டி.வி சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை, போயஸ் கார்டன் சாலை, ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, காமராஜர் தெரு, சீதம்மாள் காலனி, கே.பி தாசன் சாலை, பாரதியார் தெரு, பக்தவச்சலம் தெரு, அப்பாதுரை தெரு, டி.டி.கே சாலை, கதீட்ரல் சாலை, ஜெ.ஜெ சாலை, பார்த்தசாரதி  பேட்டை, பார்த்தசாரதி கார்டன், கேஆர் சாலை, ஜார்ஜ் அவென்யூ, எஸ்எஸ்ஐ சாலை, எச்டி ராஜா தெரு, ஏஆர்கே காலனி, அண்ணா சாலை, வீனஸ் காலனி, முர்ரேஸ் கேட் சாலை.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம்  மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.