Breaking LIVE :  நடிகை மீரா மிதுன் தொடர்ந்து மாயம் - காவல்துறை

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 19 Oct 2022 06:31 PM

Background

Petrol, Diesel Price : தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 151வது நாளாக மாற்றமின்றி இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற...More

நடிகை மீரா மிதுன் தொடர்ந்து மாயம் - காவல்துறை

நடிகை மீராமிதுன் தொடர்ந்து மாயமாக இருப்பதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.