Breaking LIVE: அக்டோபர் 14ஆம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

Breaking LIVE : CM Stalin: கல்வி நிலையங்களில் இந்தி மொழியை கட்டாயமாக்க முயன்று இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்துவிட வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ABP NADU Last Updated: 10 Oct 2022 06:12 PM

Background

சென்னையில் 142வது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக...More

Breaking LIVE: சூளூர்பேட்டை வரை செல்லும் இரயில் நாளை ரத்து!

சென்னை- சூளூர்பேட்டை மார்க்கத்தில் நாளை 18 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து புறப்பட்டு சூளூர்பேட்டை வரை செல்லும் இரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது