Breaking News LIVE: சென்னை, காஞ்சிபுரத்தில் பள்ளிகள் நாளை வழக்கம்போல இயங்கும்

Breaking NEWS LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.

உமா பார்கவி Last Updated: 27 Jan 2023 05:07 PM

Background

தமிழ்நாட்டில் தொடர்ந்து 251வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர்...More

தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை..!

சீமைக் கருவேல மரங்களை அகற்றச் சொன்ன உயர்நீதி மன்ற உத்தரவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.