Breaking News LIVE: பாஜகவில் இணைந்தார் சம்பாய் சோரன்!
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
செல்வகுமார் Last Updated: 30 Aug 2024 05:35 PM
Background
இன்றைய தினத்தில், உலகம், இந்தியா, தமிழ்நாடு, விளையாட்டு மற்றும் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நிகழும் முக்கிய நிகழ்வுகளை, உடனுக்குடன் இங்கு காணலாம். இன்று இந்தியாவின் காலை நேர ப்படி அமெரிக்க முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, முதலமைச்சர் ஸ்டாலின்...More
இன்றைய தினத்தில், உலகம், இந்தியா, தமிழ்நாடு, விளையாட்டு மற்றும் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நிகழும் முக்கிய நிகழ்வுகளை, உடனுக்குடன் இங்கு காணலாம். இன்று இந்தியாவின் காலை நேர ப்படி அமெரிக்க முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.நோக்கியா, பே பால் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் பந்தயம் நாளை நடைபெறவுள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பான செய்திகளின் அப்டேட்டுகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்மலையாள சினிமாவில் திரைப்பட நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் வைத்துள்ளது நாளுக்கு நாள் பரபரப்பை கிளப்பி வருகிறது. இது தொடர்பான சமீபத்திய செய்திகளையும் இந்த பக்கத்தில் காணலாம். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பான அப்டேட்களையும் பார்க்கலாம். மேலும் , உலகம் , இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் இப்பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Coolie - Lokesh Kanagaraj - Rajinikanth : பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதிஹாசன்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'கூலி' படத்தில் இணைந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்! இப்படத்தில் பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு!