Gujarat, Himachal Pradesh Election Result LIVE: குஜராத் முதல்வராக 12ஆம் தேதி பதவியேற்கும் பூபேந்திர பட்டேல்; இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது..!

Gujarat, Himachal Pradesh Election Results 2022 LIVE: குஜராத் , இமாச்சல் பிரதேச சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 08 Dec 2022 02:06 PM

Background

Gujarat, Himachal Pradesh Election Results 2022 LIVE: குஜராத் , இமாச்சல் பிரதேச சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரு மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதாவை ஆட்சி கட்டிலில் இருந்து காங்கிரஸ் மற்றும்...More

ஆட்சி நமக்குதான்... ஆனால் யார் முதல்வர்..? குழப்பத்தில் இமாச்சல் காங்கிரஸ்..!

இமாச்சலில் 40 இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கவுள்ளது. ஆனால் யார் முதல்வர் என்பதில் இழுபறி ஏற்படும் என்பதால் காங்கிரஸ் தலைமை மற்றும் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் வேட்பாளார்கள் தனியார் ரெசார்டில் கூடியுள்ளதாக கூறப்படுகிறது.