தெலுங்கு புத்தாண்டு யுகாதி என்றழைக்கப்படுகிறது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் புத்தாண்டை வரவேற்க யுகாதி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டுகிறது. மகாராஷ்டிராவில் ’குடி பட்வா’ என்ற பெயரில் கொண்டாப்படுகிறது. மேலும், வட இந்திய மாநிலங்களிலும் யுகாதி கொண்டாடப்படுகிறது. 


யுகாதி அன்று செய்ய வேண்டியவை:


யுகாதி பண்டிகை அன்று சிறப்பு பூஜை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. வேப்ப இலையால் செய்யப்பட்ட உணவை சாப்பிட்ட பின்பு, மற்ற இனிப்பு பலகாரங்களை அனைவரும் பகிர்ந்து மகிழ்ச்சியுடன் சாப்பிடலாம். புத்தாண்டை வரவேற்கும் விதமாக புதிய தொடக்கங்களுக்கு திட்டமிடலாம். 


நண்பர்களுக்கு, குடும்பத்தினருக்கு வாழ்த்து மெசேஜ்



  • அனைவருக்கும் அன்பான யுகாதி வாழ்த்துகள். இனிய தொடக்கமாக அமையட்டும். 

  • இந்த நாள் பல நன்மைகளை உங்களுக்கு வழங்கட்டும். இனிய யுகாதி வாழ்த்துகள்.

  • நன்மைகளே சூழட்டும். இந்த நாள் இனிமையான நாள். யுகாதி வாழ்த்துகள்.

  • இந்த இனிமையான நாள் உங்களுக்கு ஆரோக்கியமான நாட்களையும் மகிழ்ச்சியையும் வழங்கட்டும். யுகாதி வாழ்த்துகள். 

  • உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் இனிய யுகாதி வாழ்த்துகள்.

  • இந்தப் புத்தாண்டு உங்களுக்கு வலிமையை வழங்கட்டும். நலமே சூழட்டும். யுகாதி வாழ்த்துகள். 

  • புதிய திட்டங்கள் இருந்தால் இப்போதே அதை செய்ய தொடங்குங்கள். யுகாதி நல்வாழ்த்துகள். 

  • ஆரோக்கியமான வாழ்வு இன்றிலிருந்து தொடங்கட்டும். இனிய யுகாதி வாழ்த்துகள். 

  • புத்தாண்டு பல அற்புதமான நன்மைகளுக்கு தொடக்கமாக இருக்கட்டும். இனிய யுகாதி வாழ்த்துகள்.

  • முன்னேற்றத்திற்காக ஏதாவது திட்டமிட்டிருந்தால், அதை இன்றே தொடங்கிவிடுங்கள். இன்றைய நாள் நன்னாள். இனிய யுகாதி நல்வாழ்த்துகள்.

  • இனிய யுகாதி வாழ்த்துகள். 

  • நண்பர்களுக்கு யுகாதி தின வாழ்த்துகள்.

  • அன்பு நிறைந்த யுகாதி தின வாழ்த்துகள்.

  • புத்தாண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும். இனிய யுகாதி நல்வாழ்த்துகள். 

  • இந்த நாள் தீமைகள் நீங்கி நன்மைகள் மலரட்டும். இனிய யுகாதி நல்வாழ்த்துகள். 

  • உடல், மன ஆரோக்கியம் எப்போதும் நிறைந்திருக்க வாழ்த்துகள். இனிய யுகாதி நல்வாத்துகள். 

  • இந்த நாள் அனைவரின் வாழ்விலும் அமைதி கிடைக்க வாழ்த்துகள். 

  • யுகாதியன்று நல்ல எண்ணங்களை உங்களுடன் வைத்திருங்கள். நல்ல தொடக்கமாக அமையும். இனிய யுகாதி வாழ்த்துகள். 




மேலும் வாசிக்க..