ஜூனியர் இன்ஜினீரியங் பணியிடங்கள் காலியாக உள்ளதாக ssc அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: junior engineer
பணிகளின் எண்ணிக்கை: பணியிடங்கள் குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும். notice_eng_je_12082022.pdf (ssc.nic.in)
கல்வித்தகுதி: டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு
வயது: 30 வயதுக்குள் இருக்க வேண்டும், மேலும் பணிக்கு ஏற்ப மாறுபடுகிறது. விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்க்கவும்.notice_eng_je_12082022.pdf (ssc.nic.in)
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் -2
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில்Home | Staff Selection Commission | GoI (ssc.nic.in) " rel="dofollow"> Home | Staff Selection Commission | GoI (ssc.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும். notice_eng_je_12082022.pdf (ssc.nic.in)
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.
----------------------------------------------------------
புதுடெல்லியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள அலுவலர்கள் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி விவரம்:
உதவி அலுவலர்கள் மற்றும் Fire Safety அலுவலர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஊதியம்:
இந்தப் பணிகளுக்கு ரூ.36,000 முதல் ரூ.63,400 வரை மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
கல்வித் தகுதி:
பொறியியல் துறையில் Fire Technology, Fire Engineering/ Safety and Fire Engineering பிரிவில் பி.இ. (இளங்கலை பொறியியல்) அல்லது பி.டெக் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி விவரம்:
மேலாளர் (Manager Security)
பணியிடங்கள்: 80
ஊதியம்:
மாதம் ஊதியமாக ரூ.48,170 வரை ரூ.69,810 வரை வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி:
மேலாளர் பணியிடத்திற்கு ஏதாவது ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, 01.07.2022 தேதியின்படி 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப் பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1003 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.59 கட்டணம் ஆகும். கட்டண தொகை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.pnbindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுயவிவர குறிப்பு மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அஞ்சல் அனுப்ப வேண்டும்.
முகவரி:
Chief Manager (Recruitment Section),
HRD Division, Punjab National Bank,
Corporate Office,
Plot No.4, Sector 10, Dwarka,
New Delhi - 110 075.
விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசி தேதி: 30.08.2022
கூடுதல் விவரங்கள் அறிய www.pnbindia.in என்ற வலைதளத்தில் காணலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு - https://www.pnbindia.in/downloadprocess.aspx?fid=ft8a1nftpaUyYqYPqlOuDg==
விண்ணப்பம்- https://www.pnbindia.in/downloadprocess.aspx?fid=2DJ0usp1YvydL7C9DAiQcA== என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை டவுன்லோடு செய்யலாம்.