கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணி விவரம்



  • Dialysis Technician

  • Theatre Techjician

  • LabTechnician

  • Anaesthesia Technician

  • Cath lab Technician

  • CSSD Technician Assitant

  • ECG Tech 

  • Mainfld Technician

  • Physician Assitant

  • HL HTM Technician

  • HL KTM Operator 

  • Prosthetic Tech

  • ECG / EMG Tech

  • Radiotherapy Tech

  • Data Entry Operator 

  • Office Assistant

  • Multi Purpose Hospital Worker


கல்வித் தகுதி:



  • ’Dialysis Technician' பணிக்கு சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லேப் டெக்னீசியன் படிப்புக்கு டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

  • பி.எஸ்.சி. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • டேட்டா என்ரி ஆப்ரேட்டர் பணியிடத்திற்கு +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப்ரைட்டிங் படிப்பில் சான்றிதழ் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் அப்ளிகேசன் படிப்பில் தேச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • அலுவலக உதவியாளர் பணிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:



  • Dialysis Technician - ரூ.15,000/-

  • Theatre Techjician - ரூ.15,000/-

  • LabTechnician - ரூ.15,000/-

  • Anaesthesia Technician - ரூ.15,000/-

  • Cath lab Technician -ரூ.15,000/-

  • CSSD Technician Assitant -ரூ.15,000/-

  • ECG Tech - ரூ.15,000/-

  • Mainfld Technician - ரூ.15,000/-

  • Physician Assitant - ரூ.15,000/-

  • HL HTM Technician - ரூ.15,000/-

  • HL KTM Operator - ரூ.15,000/-

  • Prosthetic Tech - ரூ.15,000/-

  • ECG / EMG Tech - ரூ.15,000/-

  • Radiotherapy Tech - ரூ.15,000/-

  • Data Entry Operator  -ரூ.15,000/-

  • Office Assistant- ரூ.12,000/-

  • Multi Purpose Hospital Worker - ரூ.12,000/-


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு விண்ணப்பிக்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 07/07/2023




மேலும் வாசிக்க..


Government Hospitals: மருத்துவர்களுக்கு செக்...! கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு - சுகாதாரத்துறை செயலாளர் அவசர கடிதம்


BCCI: அஜித் அகர்கருக்கு அடித்த ஜாக்பாட்..! ஒரேடியாக தலைமை தேர்வாளர் சம்பளத்தை உயர்த்திய பிசிசிஐ.. எவ்வளவு தெரியுமா?