மேலும் அறிய

ஓமன் நாட்டில் வேலை! தமிழ்நாடு இளைஞர்களுக்கு ரூ.51,000 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிக்கவும்!

வெளிநாடுகளில் வேலை தேடுபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய நிறுவனம், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஆகும்.

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் ஓமன் நாட்டில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் ovemclnm@gmail.com என்ற e-mail முகவரி வழியாக தங்களின் சுயவிவரங்களை அளித்து விண்ணப்பிக்கலாம்.

ஓமன் நாட்டில் வேலை! தமிழ்நாடு இளைஞர்களுக்கு ரூ.51,000 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிக்கவும்!

வெளிநாடுகளில் வேலை தேடுபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய நிறுவனம், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் மூலம் மருத்துவம், பொறியியல், உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிநாடுகளில் இருக்கும் வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு ஏற்படுத்தி தருகிறது. எந்தவித இடைதரகர்களுடமின்றி, நிறுவனத்தின் அதிகாரிகள் மூலம் பணி வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுவதுடன், விசா குறித்த தகவல்களையும் வழங்கி வருகிறது.

இந்நிறுவனம் மூலம் ஓமன் நாட்டில் உள்ள பணி வாய்ப்புகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உற்பத்தி பிரிவில் மெல்டிங், வார்ப்பு, செயல்முறை கட்டுப்பாடு ஆகியவற்றிலும், தர கட்டுபாடு, மேற்பார்வை ஆகிய பிரிவுகளில் உள்ள இடங்களும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறது.

ஓமன் நாட்டில் பணிபுரிய டிப்ளமோ அல்லது ஐடிஐ தொழிற்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், விண்ணப்பதார்கள் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 22 முதல் 35 வயது வரை இருக்கலாம். இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் வருமானம் குறைந்தபட்சம் ரூ.41,000 முதல் அதிகபடியாக ரூ.51,000 வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

வேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தின் மூலம் தேர்வாகும் நபர்களுக்கு விசா, விமான பயணச்சீட்டு அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, உணவு, இருப்பிடமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400 மட்டும் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்படுகிறது.

ஓமன் நாட்டில் வேலை! தமிழ்நாடு இளைஞர்களுக்கு ரூ.51,000 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிக்கவும்!

ஆர்வமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற e-mail முகவரியில் தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்பப் படிவம் (Resume), கல்வி, பணி அனுபவம் சான்றிதழ்களின் நகல்கள், பாஸ்போர்ட் நகல் மற்றும் உங்களின் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் 28.02.2026 தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள்

  • https://www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • அதில் முகப்பு பக்கத்தில் காலிப்பணியிடங்கள் என இடம்பெற்று இருக்கும் அதனை கிளிக் செய்யவும்.
  • அதில் Production, Quality என தனித்தனியாக இடம்பெற்று இருக்கும்.
  • அதில் விண்ணப்பிக்க விரும்பும் பணியை தேர்வு செய்யலாம்.
  • அதில் பதிவு செய்து ஆன்லைன் வழியாகவும் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பணி செய்ய விரும்புகிறவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும். இதுபோன்ற பல்வேறு துறை சார்ந்த பணி வாய்ப்புகளுக்கு அவ்வப்போது நிறுவனம் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. இந்த வாய்ப்புகள் குறித்து அறிந்துகொள்ளவும், கூடுதல் விவரங்களுக்கு https://www.omcmanpower.tn.gov.in/ என்ற நிறுவனத்தின் இணையதளத்தை அணுகவும். 044- 22502267 அல்லது 9566239685 என்ற வாட்ஸ்அப் எண்களில் அணுகலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
சென்னையில் இலவச ஸ்கூபா டைவிங் பயிற்சி! கடல்சார் வேலைவாய்ப்பு கனவா? உடனே விண்ணப்பிக்கவும்
சென்னையில் இலவச ஸ்கூபா டைவிங் பயிற்சி! கடல்சார் வேலைவாய்ப்பு கனவா? உடனே விண்ணப்பிக்கவும்
விமானப் பணி கனவா? தாட்கோ வழங்கும் இலவச பயிற்சி! 3 மாதத்தில் வேலை உறுதி, உடனே விண்ணப்பியுங்கள்!
விமானப் பணி கனவா? தாட்கோ வழங்கும் இலவச பயிற்சி! 3 மாதத்தில் வேலை உறுதி, உடனே விண்ணப்பியுங்கள்!
இன்ஜினியரிங் முடித்தவர்கள் கவனத்திற்கு... செம வேலை வாய்ப்பு உங்களுக்காக!!!
இன்ஜினியரிங் முடித்தவர்கள் கவனத்திற்கு... செம வேலை வாய்ப்பு உங்களுக்காக!!!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC Euthanasia: கொன்னுக்கோங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுக்கோங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
Embed widget