Indian Bank Recruitment:டிகிரி முடித்தரவரா? 300 பணியிடங்கள்; வங்கி வேலை - முழு விவரம்!

Indian Bank: இந்தியன் வங்கியில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த விவரங்களை இங்கே காணலாம்.

Continues below advertisement

பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கியில் உள்ள 300 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Continues below advertisement

பணி விவரம்:

வங்கி அதிகாரிகள் (Local Bank Officers)

 மொத்தம் 300 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மட்டும் 160  பணியிடங்கள் நிரப்பப்படும். 

மொத்த பணியிடங்கள் - 300 

கல்வித் தகுதி விவரம்:

இதற்கு விண்ண

ப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதாவது துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க, 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:


தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

இதற்கு இரண்டு ஆண்டுகள் PROBATION காலம் உண்டு. அதன் பிறகு பணி நிரந்தரம் குறித்து முடிவு செய்யப்படும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:





விண்ணப்ப கட்டணம்:

இதற்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.1,000, பட்டியலின/ பழங்குடியின பிரிவினர்,PWBD ஆகியோர் ரூ.175 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணபிப்பது எப்படி?

https://www.indianbank.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 02.09.2024

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.indianbank.in/wp-content/uploads/2024/08/Detailed-- advertisement-on-Recruitment-of-Local-Bank-Officer-2024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும். 


 

Continues below advertisement