நகர்புற சுகாதரா திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள சுகாதார மையங்களில் பணிபுரிய தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விவரத்தினை காணலாம்.


பணி விவரம்


Auxiliary Nurse and Midwife (ANM) 


District Consultant (Quality) 


Programme cum Administrative Assistant 


Psychologist


Social Worker


Hospital Worker (Multipurpose Health Worker)


பாதுகாவலர்


கல்வித் தகுதி 


மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற நர்ஸிங் கல்லூரியில் இருந்து ANM/GNM படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


சைக்காலஜி பணிக்கு க்ளினிக்கல் சைக்காலஜி துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஓராண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும். 


சோசியல் வோர்க்கர் பணிக்கு சோசியல் வோர்க் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


உதவியாளர், பாதுகாவலர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றருந்தால் போதுமானது. 


ஊதிய விவரம் 


Auxiliary Nurse and Midwife (ANM) -ரூ.14,000


District Consultant (Quality) - ரூ.40,000


Programme cum Administrative Assistant - ரூ.12,000


Psychologist - 23,000


Social Worker -23,800


Hospital Worker (Multipurpose Health Worker) - ரூ.5,000


பாதுகாவலர் - ரூ.6,300


விண்ணப்பிப்பது எப்படி?


 இதற்கு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்ய www.chennaicorporation.gov.in- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


பணி இடம்


இதற்கு தேர்வு செய்யப்படுவர்கள் சென்னையில் உள்ள சுகாதார மையங்களில் பணி அமர்த்தப்படுவர். 


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி 


The Member Secretary, 
Chennai City Urban Health Mission,
Public Health Department,
 Ripon Building,
 Chennai-600003.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 29.09.2023 மாலை 5 மணி வரை


முழு விவரங்களை அறிய  https://chennaicorporation.gov.in/gcc/pdf/NUHM_APPLICATION.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


******


நேசனல் சீட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெட் -வேலைவாய்ப்பு விவரம்


மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேசனல் சீட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்



  • ஜூனியர் அதிகாரி

  • ஜூனியர் அலுவலர்

  • மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்

  • பயிற்சியாளர் (வேளாண்மை)

  • பயிற்சியாளர் (மார்க்கெட்டிங்)

  • பயிற்சியாளர் (க்வாலிட்டி கன்ட்ரோல்)

  • பயிற்சியாளர் (ஸ்டெனோகிராஃபர்)

  • பயிற்சியாளர் (வேளாண் ஸ்டோர்ஸ்)


மொத்த பணியிடங்கள்: 89


கல்வித் தகுதி:


இந்தப் பணியிடங்களுக்கு பி.எஸ்.சி. வேளாண் படிப்பு, இளங்கலை பொறியியல், பி.டெக். உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:


ஜூனியர் அலுவலர் - ரூ.22,000 -77,000


மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் -  ரூ.55,680


பயிற்சியாளார் - ரூ.23,664


தேர்வு செய்யும் முறை:


எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.


எப்படி விண்ணப்பிப்பது?


https://www.indiaseeds.com/ - என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.09.2023


வயது வரம்பு, தேர்வு தேதி உள்ளிட்டவை குறித்து கூடுதல் தகவலுக்கு https://www.indiaseeds.com/career/2023/NSC2023Rec/Rec202308.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.