உடல்நலனை, ஃபிட்னெஸை நீங்கள் முக்கியமாக கருதினால், எந்த அளவுக்கு அதில் முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்பதை கவனிக்க வேண்டிய அவசியத்தையும் புரிந்துகொள்வீர்கள். சரியான மேம்பாட்டை கவனிக்கும் அந்த முயற்சியையும் மேற்கொள்வீர்கள். அதில் ஃபிட்னெஸ் பேண்டுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஃபிட்னெஸ் பேண்டுகளை வைத்து, கலோரிகளை எரித்தல், இதய விகிதம், தூக்கத்தின் அளவு ஆகியவற்றை சரியாகக் கணிக்கலாம். எந்த ஃபிட்னெஸ் பேண்டை வாங்கலாம் என நீங்கள் குழம்பிக்கொண்டிருந்தால், நாங்கள் வைக்கும் சிறந்த பரிந்துரைகளைப் பற்றி சிந்தித்துப் பார்த்து, அவற்றில் சிறந்ததை நீங்கள் வாங்கலாம். 


கொடுக்கப்படும் பரிந்துரைகளில் ஒவ்வொரு பேண்டுக்கும், தனித்துவமான அம்சங்கள் உள்ளன. சரியாக ட்ராக் செய்வது மட்டுமல்லாமல், நீடித்த பேட்டரியையும் இவை கொண்டிருக்கின்றன. சரியான ஃபிட்னெஸ் பேண்டை வாங்கிக்கொள்ளுங்கள். உடல்நலனை கண்போல பாதுகாத்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.


சிறந்த பலன்களைத் தரும் ஃபிட்னெஸ் பேண்டுகள்


1. Fitbit Charge 5 Health and Fitness Tracker


Fitbit Charge 5 Health and Fitness Tracker


விலை: ₹14999


சலுகை விலை: ₹12599


இப்போதே வாங்கலாம்






Fitbit Charge 5 Health and Fitness Tracker ஒரு ஆற்றல் மிக்க கருவியாகும். உடல்நலத்துக்கு சிறந்த வரப்பிரசாதமாகும். 24/7 நேரமும் PurePulse வழியாக இதய விகிதத்தை ட்ராக் செய்கிறது. சரியான இதய நல நுண் தகவல்களைத் தெரிவிக்கிறது. Fitbit ECG (Electrocardiogram) App and EDA (Electrodermal Activity) Scan App ஆகியவையும் அடங்கியுள்ளது. இது ஒட்டுமொத்த உடல்நலத்தை கவனிக்க ஏதுவானதாக இருக்கிறது.


ரத்த ஆக்சிஜன் அளவையும் (SpO2) ட்ராக் செய்ய பயன்படுகிறது.


இந்தச் சாதனம் தூக்கத்தின் அளவைக் கவனித்து, தூக்க நிலைகளை கண்டறிந்து தெரியப்படுத்துகிறது. மேலும் மாதவிடாய் சுழற்சியையும் கவனித்து தெரியப்படுத்துகிறது. நீங்கள் இந்தத் தகவல்களைக் கொண்டு உங்கள் உடல்நலனை சரியாக கணிக்க ஏதுவான சூழலை ஏற்படுத்துகிறது. 


இதில் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே பயன்முறை உள்ளது. அழகான வண்ணத்தில், இது பொலிவானதாக காட்சியளிக்கிறது. ஜிபிஎஸ் வசதியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. கூகுள் ஃபாஸ்ட் பேர், அறிவிப்புகள், ஸ்லீப் மோப், டு நாட் டிஸ்டர்ப் அம்சங்கள் உள்ளன. 


2. Garmin Vivosmart 4 Fitness Tracker


Garmin Vivosmart 4 Fitness Tracker


விலை: ₹13,490


சலுகை விலை: ₹7,990


Shop Now





Garmin Vivosmart 4 Fitness Tracker உங்களின் வாழ்நிலை மற்றும் உடல்நிலையைக் கவனிக்கும் ஸ்டைலிஷான பேண்டாகும். உலோக ட்ரிம் வசதிகளுடன், இதில் கணிப்புகளை நீங்க சுலபமாக காணும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது. 7 நாட்களுக்கு நீடித்த பேட்டரியுடன் இருக்கும்.  


Pulse Ox sensor பொருத்தப்பட்டிருப்பதால், இதன் மூலம் ஆக்சிஜன் அளவைக் கணிக்கலாம். தூக்க அளவைக் கணித்து, தூக்க நிலைகளைக் கணிக்கலாம். ஆழ்ந்த தூக்கம், மெல்லிய தூக்கம், ரெம் தூக்கம் ஆகியவற்றை கார்மின் கனெக்ட் செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம்.


விவோஸ்மார்ட் 4 ஆற்றல் அளவு, இதய விகிதம், தூக்கத்தின் நிலைகள் ஆகியவற்றை கணித்து தினசரி திட்டங்களுக்கு குறிப்புகளை பரிந்துரைக்கும். 


இதய விகிதங்கள் மாறுபடும்போதும், மாதவிடாய் சுழற்சியின் போதும் ”ரிலாக்ஸ் ரிமைண்டர்” அளிக்கும் பயன்முறையும் இதில் அளிக்கப்பட்டுள்ளது.


3. Fitbit Inspire 3 Fitness Tracker 


Fitbit Inspire 3 Fitness Tracker


விலை: ₹8,999


சலுகை விலை: ₹8,499


இப்போதே வாங்கலாம்





 Fitbit Inspire 3 Fitness Tracker உங்கள் உடல்நலத்துக்கு உற்ற நண்பன். 24/7 இதய விகித கணிப்புடன் உடல்நலத்தை பேண சரியான கருவியாக செயல்பட்டு வருகிறது. உங்கள் உடற்பயிற்சிகளை உங்களின் உடல் நிலை அறிந்து அதற்கேற்ப வைத்துக்கொள்ள துணை புரிகிறது.  கூடுதலாக, உட்கார்ந்துகொண்டே இருக்காமல், உடல்நலத்துக்கு உகந்த பழக்கங்களையும் அடிக்கடி நினைவுறுத்தி ஊக்குவிக்கவும் இது உதவுகிறது.


20 வகையான உடற்பயிற்சி பயன்முறைகளை அளிப்பதுடன், இதன் ஸ்மார்ட் ட்ராக் தொழில்நுட்பம் வழியாக உடல் இயக்கத்தை சரியாக கணிக்கிறது. அழுத்தங்களை நிர்வகிக்கவும், ரிலாக்ஸ் செய்வதற்குமான குறிப்புகளையும் நினைவுபடுத்துகிறது. 


Fitbit Inspire 3 உறக்க விழிப்பு சுழற்சியை கணித்து, தூக்க நிலைகள் குறித்து அறிவிப்புகளையும் அளிக்கிறது


4. Fastrack Reflex 3.0 Smart Band


Fastrack Reflex 3.0 Smart Band


விலை: ₹2,995


சலுகை விலை: ₹1,194


இப்போதே வாங்கலாம்





The Fastrack Reflex 3.0 Smart Band சுறுசுறுப்பான வாழ்நிலைக்கு ஒரு சிறந்த நண்பன். 10க்கும் அதிகமான ஸ்போர்ட்ஸ் பயன்முறைகளுடன், சைக்கிளிங், யோகா மற்றும் நடைப்பயிற்சிக்கான வேக விகிதங்களை கணிக்கிறது.  Fastrack Reflex World App உடன் இணைந்து தினசரி செயல்பாடுகளை ட்ராக் செய்கிறது. 


5. Mi Smart Band 5


Mi Smart Band 5


விலை: ₹2,999


சலுகை விலை: ₹2,799


இப்போதே வாங்கலாம்





Mi Smart Band 5 சிறந்த வகையில் உங்கள் உடல்நலன் மற்றும் ஃபிட்னெஸ் தகவல்களை வழங்குகிறது. 2.79 cm (1.1-inch) AMOLED டிஸ்பிளே பார்ப்பதற்கு மட்டுமல்ல, செயல்முறைக்கும் ஏற்ற வகையில் இருக்கிறது. 450 nits பிரகாசத்தையும் அளிக்கிறது. மேக்னடிக் சார்ஜருடன் வருகிறது. இரண்டு மணிநேரத்துக்கு சார்ஜ் போட்டு வைத்தால், மூன்று வாரங்களுக்கு பேட்டரி நிலை நீடித்திருக்கிறது.  


தண்ணீர் ஃப்ரூஃப் வசதியுடன் இது இருக்கிறது. நீச்சல் செயல்பாடுகளிலும் கணிப்பை சரியாக செய்கிறது. PAI (Personal Activity Intelligence) இண்டெக்ஸ் உதவியுடன், இதய விகிதம், பாலினம், வயதுக்கேற்ற குறிப்புகளையும் வழங்குகிறது.


தூக்க நிலைகளையும் சரியான விகிதத்தில் கணித்து குறிப்புகளை வழங்குகிறது


பொறுப்புத்துறப்பு: இது கூட்டாளருக்கான கட்டுரை. இதில் இருக்கும் தகவல்கள் முழு உறுதித்தன்மையுடன் தரப்பட்டதில்லை. உறுதிப்படுத்தலுக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும், துல்லியத்துக்கான, உண்மைத்தன்மைக்கான பொறுப்பை ஏபிபி குழுமம்/ ஏபிபி லைவ் ஏற்காது. வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கான நம்பகத்தன்மையை விசாரித்து, ஆய்ந்து வாங்குவது நலம்.