TNCorornaUpdates: தமிழ்நாட்டில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு. கடந்த இரண்டு வாரங்களாக படிப்படியாக நாள்தோறும் உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு இன்று 1000த்தை கடந்துள்ளது.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 23 Jun 2022 08:44 PM

Background

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு. கடந்த இரண்டு வாரங்களாக படிப்படியாக நாள்தோறும் உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு இன்று 1000த்தை கடந்துள்ளது. ஒட்டு மொத்த தமிழ்நாட்டில்  நேற்று கொரோனா பாதிப்பு  771 ஆக இருந்த...More