தமிழகத்தில் இன்று 58பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும்28 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 300 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 59 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தம் 34,15,662 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 466 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.இன்று உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.
தமிழகத்தில் இதுவரை 6,50,71,760 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில்
34,54,153 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.