தமிழ்நாட்டில், இன்று புதிதாக 2,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,066 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் மக்களிடையே பயம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கரைகாலில் காலரா பரவலால் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு நோய்கள் குறித்த பயம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்தாலும், தொற்றினால் உயிரிழப்பு இல்லை என்பது சற்று ஆறுதலாக இருக்கிறது.
இன்றைய கொரோனா பாதிப்பு பற்றிய முழுவிபரம்,
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு,
இன்றைக்கு டிஸ்ஜார்ஜ் ஆனவர்களைப் பற்றிய முழுவிபரம்,