TN Corona Updates: தமிழ்நாட்டில், கடந்த இரு நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்றய பாதிப்பு 2,537 ஆக இருந்த நிலையில், தற்போது கடந்த 24 மணி நேரத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,448 ஆக குறைந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 796 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு தொற்று பாதிப்பினால் யாரும் உயிர் இழக்கவில்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 


தமிழ்நாட்டில் 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு விபரம், 










மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்,







தமிழ்நாட்டில் இன்று தொற்றிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள்,






சென்னையில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்,


 






இன்றைய பெருந்தொற்று பற்றிய முழு விபரம்,


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண