தமிழ்நாட்டில் இன்று 1,01,143  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு  828 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 127 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 9 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 931 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று மற்றும் தமிழ்நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை நேற்று அதிகரித்த நிலையில் இன்று குறைந்தது.


 






 


அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள்


 






 


மாவட்ட வாரியான நிலவரம்


 






 


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


 பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண