தமிழ்நாட்டில் இன்று 1,02,022 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 820 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 125 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 4 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 962 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று மற்றும் தமிழ்நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்துள்ளது.
அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள்
மாவட்ட வாரியான நிலவரம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்