TN Corona Update:  கடந்த 24 மணி நேரத்தில் 759 பேருக்கு தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாரும் உயிர் இழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 138 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் தமிழக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

Continues below advertisement